உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகு! அவனது - அமைதியாகக் கேட்டான் தேவகியால் பதில் பதில் சொல்ல முடியவில்லை. கேள்விக்கு பேசாமல் உட்கார்ந்திருந்தாள். அப்படியே வச்சுகிட்டாலும் நீ செய்யற கைமாறை - உதவியை நான் அனுபவிக்க முடியுமா?" மீண்டும் சிரித்தான் ரகு. 'நீங்க...?" தேவகி திணறினாள். ஆமா... தேவகி! என்மேல இருக்கிற குற்றச் சாட்டுக்கு எனக்குத்தூக்கு தண்டனையோ அல்லது ஆயுள் தண் டனையோ கிடைக்கலாம். இந்த நிலைமையில் என்ன தான் எனக்கு நீ செய்தாலும் ... எனக்கு என்ன ஆகப்போகுது?" 'பின்னே எதுக்குத்தான் எனக்காக இப்படி நீங்க உங்களை அழிச்சுக்கிறீங்க...? கண்களைத் துடைத்துக் கொண் டாள் அவள்! "என்மனசில, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கி துன்னு முடிவுபண்ணி என்னிக்கு உன்கிட்ட வந்து கேட் டேனோ...அன்னிக்கே மானசீகமா எனக்கு நீதான் மனைவின் னும், பாபு என் மகன்னும் முடிவு பண்ணிட்டேன்... அதுலே எந்த மாற்றமும் இன்னிக்கு வரை இல்லே. இனிமேலும் இருக்காது! உடல்கள் ஒன்றாகிப் பிணைவது தான் தாம்பத்திய வாழ்க்கைன்னு உலகம் சொல்லும். ஆனா... உண்மைக் காதலுக்கு உள்ளங்கள் பின்னிப்பழகினாலே போதும்! இதுலே... என் விஷயத்துலே... என் உள்ளம்தான் உன்னை நாடுது... உன் உள்ளம் அப்படி யில்லே... ஆனாலும் நான் என் முடிவை மாத்திக்க யாது, அவ்வளவுதான்!" . முடி ரகுவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேவகி யின் மனதில் ஆழமாகப் பதிந்தன. தலை கவிழ்ந்தவாறே கண்ணீரைச் சிந்திக் கொண்டிருந்தாள் அவள். தான் ரகு .. . தேவகி......!’ ஆசை பொங்க அழைத் என்னங்க?" நிமிர்ந்து பார்த்தாள் தேவகி. "எனக்குத் தூக்குத் தண்டனை விதிச்சா, அதை நிறைவேத்தறப்போ, என்கிட்ட, உன் கடைசி ஆசை என்ன?'ன்னு கேட்பாங்க... அங்கே என் ஆசையை சொல் லிப் பயனில்லே... அந்த என் கடைசி ஆசையை இப்போ உன்கிட்ட சொல்லட்டுமா தேவகி..?" அவன் குரல் கரகரத்தது. சொல்லுங்க... தாராளமா சொல்லுங்க...! தேவகி அவனை நெருங்கி அமர்ந்தாள். சாக "நான் உன்னுடைய கணவன் என்கிற உரிமை யோட, நீ என் மனைவி என்கிற நினைவோட நான் ணும்... எனது அந்த எண்ணத்துக்கு சம்மதம் தர்ற மாதிரி ஒரே ஒருமுறை என்னை 'அத்தான்'னு கூப்பிடு தேவகி...!" தேவகிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருகணம் சுவரில் மாட்டப்பட்டிருந்த த திவாகரின் படத்தையும், எதிரே உட்கார்ந்திருந்த ரகுவின் முகத்தை யும் மாறி மாறிப் பார்த்தாள். தனக்காகக் கொலைப்பழியை ஏற்றும், தன் மக 39