பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81. ஒட்டத்தைத் தொடங்கி வைக்க இப்பொழுது விசில் அல்லது துப்பாக்கி வெடிச் சத்தத்தைப் பயன்படுத்து திருைக்கள். அந்தக் காலத்தில், விசிலோசைக்கும் வெடி யோசைக்கும் பதிலாக, முர சத்தைப் பயன்படுத்தி ர்ைகள். அமுரசம் முழங்கில்ை ஒடவேண்டும் என்ற விதிக்கேற்ப வீரர்கள் ஓடி வெற்றி பெற்ருர்கள்.

- வீரர்கள் ஓடிய வேகத்தையும் நேரத்தையும் குறிக்க, இன்றுபோல் அன்று நிறுத்துக் கடிகாரம’ (Stop watch) @iుడిు. ஆகவே, ஒட்ட நேரத்தை, முயல் ஒடியது போல வேகமாக ஒடிஞ ண, குதிரைபோல விரைவாக ஒடினுன் என்பதற்காக, மு ய ல் ேவ க ர், கு திசைவேகம் என்று கணக்கிட்டுக் கொண்டனர். இவ்வாறு நடத்திய முதல் ஒலிம்பிக போட்டியில் வெற்றிபெற்ற முதல் வீரனின் பெயர் கரோபஸ் என்பதாகும்.

ஒரே ஒட்டப் பந்தயம் என்று இருந்தது 18வது ஒலிம்பிக் பந்தயத்தில் மாறியது. ஒட்டத்தின எல்லே யைப் ..& J6R) அளவு களில் நிர்ணயித் து. பல பிரிவுகளாக்கி, அவற்றிலே போட்டிகள் நடததினர். இதல்ை, பறிதயங்கள் நடக்கும் நேரமும் அதிகமாகியது. இளேஞர்களுக்கு ஒட்டப் பந்தயமும், - அத்துடன் குத்துச்சண்டை, மல்யுததம், தட்டெறிதல். தேரோட்டும் போட்டிகளும், ஒலிம்பிக் நிகழ்ச் சிக்ளில் சேர் ந்துகொண்டன . காலம் செல்லச் செல்ல, நிகழ்ச்சிகள் கூடலாயின, 76வது ஒலிம்பிக் பந்தயங்களின்போது, போட்டி நிகழ்ச்சிகள் பெருகிப் போகவே, நடத்துகின்ற நேர மும் மாறிக்கொண்டே வந்தது. போட்டி நிகழ்ச்சி எப்பொழுது நடைபெறுகின்றது என்பதை நிர்ணயிக்க முடியாததால், ஆரவு நேரங்களில்கூட நடத்துகின்ற நிகல ஏற்பட்டது. அதகுல் போட்டியாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க அந்நிகலயே காரணமாயிற்று. 'பகல் முழுதும் தேரோட்டப் போட்டியை நடத்திவிட்டு, எங்கண் இது வு நேரத்திலே, நிலா ஒளியிலே, குத்துச் சண்டைபோ