உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17.போட்டிகளும் நிகழ்ச்சிகளுகம்


ஆண்களுக்கான உடலாண்மைப் போட்டி நிகழ்ச்சிகள் {Athletic Events) 25 ஆகும். அவைகள் பின் வருமாறு : 100 மீட்டர் விரைவோட்டம் 200 ,, ,, 400 ,, ,, 800 மீட்டர் இடைநிலை ஒட்டம் 1500 ,, ,, 3000 மீட்டர் தடை நெட்டோட்டம் 5000 ,, நெட்டோட்டம் 5OOO op நடைப்போட்டி 10000 1 OOOO | | so so 3OOOO o o D D 110 மீட்டர் தடைதாண்டி ஒட்டம் 400 D D D. W. | D 4 X 100 மீட்டர் தொடரோட்டம் 4 x 400 மீட்டர் தொட்ரோட்டம் மாரதான் ஒட்டம் நீளத் தாண்டுதல் -உயரத் தாண்டல்