இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100 மீட்டர் விரைவோட்டம் 200 மீட்டர் ,, 400 ,, ,, 800 ,, இடைநிலை ஒட்டம் 80 மீட்டர் தடை தாண்டி ஒட்டம் 4X100 மீட்டர் தொடரோட்டம் நீளத் தாண்டல் உயரத் தாண்டல் இரும்புக் குண்டு எறிதல் தட்டெறிதல் வேலெறிதல் ஐந்து நிகழ்ச்சிகள் (Pentathlon) ஆண்மையுள்ள ஆண்களும். - அழகே உருவான பெண்களும் நிறைந்த உலகமாய் இருந்தது கிரேக்கம். அவர்கள் ஆழி நீங்கி, எழுகின்ற ஆதவன் அழகையும் அற்புதத்தையும் அந்திவானத்து சூரியனின் மந்த காச ஒளியையும், பொங்கி வரும் புது நிலவின் புன் னகையையும் பூரிப்பையும், இயற்கையின் தோற்றத்தையும் ஏற்றக்கை யும். மாற்றத்தை எல்லாம் கண்டு மகிழ்ந்தார்கள் புகழ்ந்தார்கள்