இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
93
பாரி போற்றும் பந்தயங்களில் பற்று வைத்தும், பயனதரும் பயிற்சிகளைச் செய்தும், பொழுதெலாம் பங்கேற்று புகழ்தரும் பரிசுகளைப் பெற்றும். பெறற்கரிய பேறுககி எந்நாளும் பெற்று இனிதே வாழ்வோமாக!
தொடங்கிய நாளிலிருந்து ஒலிம்பிக் பந்தயங்கள் எங்கெங்கே எந்தெந்த ஆண்டுகளில் நடைபெற்றின் எத்தனையெத்தனை நாடுகள் பங்கேற்றன. வீரர்கள் வீராங்கனைகள் எவ்வளவு பேர் பங்கேற்றனர் என்| பட்டியலை அடுத்து வரும் பக்கங்களில் காண்போம்.