பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சித்திரயனம். கக் லப்படுவதால் சாவகாசமாக காலத்தை அதில் செலவிட்டு அந்த விஷயந்தைத் தெளிவாய்த் தெரிந்துகொள்ளஸ் வேண்டும். ஆ சம்பத்தில் ஒளிபராமரிப்பை அல்லளவாய்க் கவனிப்பது அசாத் இயமானதால், அதை நீக்கி ஒளிச்சித்திரம எடுப்பதைப்பற்றிய விஷயத்தை மாத்திரம் தெளிவாக்க வேண்டியது ஆவசியகமாத ஷால் அதில் வருமாறு அடியில்காண்க. யின் இப்போது உருவம் எடுக்கும் முகுரத்தின் மேற்பக்கத்துக் கண்ணாடியைச் சுத்தமான பட்டு வஸ்திரத்தினாலாவது மலையா ட்டுச் சருமத்தினாலாவது சுத்தமாயத் துடைத்து, உருவம் எடுக் கும் திமிரகூடயந்திரத்தில்வைத்துத் திருகி, எடுக்கப்படும். வஸ் துவிற்கு எதிர்புறமாகத் திமிரகூடயத்திரத்தை அதின் தாக்கியு டன்வைத்து, இருள்பெட்டி கொள்ளும்படியான எண்ணுடி அளவிற்குத் தகுதியாக மந்தக்கண்ணாடியிலும் குறிப்பிட்டுக்கொ ண்டு, சிலையின் அல்லது த்ெதிரத்தின் மத்தியபாகதனத, முகு ரத்தினால் காணும்படியாகத் திமிரகூடபபதிரத்தையும் தாங்கி யையும், முன்பக்கமாயாவது பின்பக்கமாயாவது தள்ளி, எந்த அளவு மண்ணாடியில் விம்பம் எடுக்கவேண்டுமென்பர் முன் டோ, அந்த அளவிற்குள்ளக் உருவம் காணுபடிச் செய்யவே. ண்டும். திமிரகூடயநதிரம் சித்திகத்திறகு சமீபம் இருந்தால், பெரிதாயும் மாறாயும் காணும் திமிர மந்திரத்தின்மேல் மூடு வஸ்திரத்தை விரித்து, தன்தலையை அந்த வஸ்திரத்தித குள்ளா சுசசெய்து மந்தக் கண்ணாடியைப்பார்க்க. உருவம் மெத்த தெளி வாய்க்காணும் வரையினும், திமிரகூடயந்திரத்தின உ சொரு கை இழுத்து நழுவிப்போக வொட்டாமல், திருகியால் இருக்கி வீட்டு அவ்விதமாகவே இருந்து, முகுரத்தினிடத்திற்கு கையை நீட்டி ரூபத்தின் சிறிய அம்சங்களும் தெளிவாய்க் காணும்படி. யாக, ஏந்தானம் என்னும் கருவியை இயக்கியபின் கண்ணாடியில் சுமாணை உண்டாக்கிக்கொண்டு வருகிறவரையிலும் அங்கிருக்க விடவேண்டும். இதில் முதனாவது இலேசாயும் துரிதமா மாயும்செ ய்யத்தக்கதும், உடனே அதின் தன்மையைத் தெரிந்துகொல் ளத்தக்கதும், ஒரே செய்கையால் முடிவுபெறுவதுமான டிவ்சித்திாம எடுப்பது தகுதி. இது அதிகச் சிலாக்கியமான தஸ் லாவிட்டாலும், அப்பியாசஞ் செய்வதற்கு எளிதாக விருக்கும். பாஸ்