பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$0 ஒளிச்சித்திரநயனம். அல்லது பூச்சுவேயான சித்திரத்தை மங்கல் நிறமாகச் சித்தி ரித்துக்கொண்டு, யந்திரங்கள் கருவிகள மற்றுமுள்ள உபகரண ங்களை ஒழுங்காய்க் கடையற உபயோகிக்கப் போதுமானீ பாண் மத்தியம் உண்டாகி ஓரளவாகத்தொழிலியற்றவும், நடுத்தாமும் உறுகியுமான நல்லபடம் எடுக்கப் பழகும் வரையினும் அப்பியா சித்துப் பின் மனிதஉருவலிம்பம் எடுக்கலாம். அந்த வஸ்துவை நல்ல வெளிச்சமான விடத்தில் வைக்க வேண்டியது. இது விஷயத்திற்காக கண்ணாடியினால் வீடுகட் டிக்கொள்ளுவது நலமானதாயினும் அவ்விதமான கட்டடம் ஆர் ம்பத்தில் அவ்வளவாக ஆவசியகமில்லை. சரியான ஒளிச்சித்திர மண்டபம் கட்டிக்கொள்ளுவகைப்பற்றிய விபாம் * பக்கத்தில் சொல்லப்பட்டிருப்பதால், தக்க சாமர்த்தியம் உண்டானபின்பு அவ்வித கட்டடத்தை உண்டாக்கிக் கொள்ளலாம். இப்போது. பரிக்ஷார்திதமாய்ப பழகவேண்பு டி யிருப்பதினால், தோட்டத்தி லாவது மரத்து நிழவிலாவது நல்ல வெளிச்சமான கொட்டா விலாவது பந்தலிலாவது எடுப்பது தகுதியாகும். அல்லாமலும் அதிக பிரகாசமானவீட்டின் அறையும் இதற்கு உதவும். இதில் வெள்ளைத்திரை ஆவசியகமிருந்தால், வஸ்திரந் தாங்கியின்மேல் வெள்ளையான வஸ்திரம போடுவதினால் இருளான விடத்தி ற்கு வெளிச்சம் பிரதிவிம்பிக்கப்படும். எடுக்கும வஸ்துவிற்கு சற்றுத்தூரத்தில் பின்பக்கத்துப் படுதா அல்லது திரைகொங்க வைக்கவேண்டும். ஒரு கருவிகளை ஒழுங்காய்வைக்கும் விதம். இ சித்திரத்திற்கு ஒப்பான பொருளை வைக்கவேண்டிய மானது சூரியவெப்பபைடாத சாதாரண நல்ல டுவளிச்சமாகவும், அந்த வெளிச்சமானது அதிக பிரகாசமாயாவன குறைந்ததாயா வது இராமல், ஒரு பாரிசத்தில் சற்று நிழலபடும்படி யாகவும் அந்த பாகத்திலுள்ளதும் எந்திரத்தினால் தெளிவாய்ப் பார்க்கக் கூடியதாகவு மிருக்கவேண்டும். சந்தோஷிக்கத் தகுமானவிதி மாய் வெளிச்சம்பட வைக்கவேண்டிய விதியாகிய "ஒளிக்கிர மம்" என்பதைப்பற்றி இப்போதே சொல்லி, ஆரம்பத்தில் மன திற்குத் துன்புறுத்தாமல அந்தப் பாசுத்தைப் பின்னால் சொல்