பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சித்திரநயனம், தொழில் ஆரம்பிக்கும் விதம். எந்திரங்களைப் பத்திரப்படுத்த தகுதியான விடமும்அறை யும் இரு தால், இயற்பில் உண்டானவிருப்பத்தை ஆரம்பிக்க ஒளிச்சித்திரத்தில முதலாவது மனிதஉருவம எடுக்க எத்தனி க்கலாம இப்போது ஆரம்ப அ பியாசியாக இருப்பதினாலே எளிதான வஸ்துக்களை எடுக்கவேண்டும். எனெனில் ஒளிச்சித் திரத்தில் லக்ஷக்ஷ்தாமான உருவம் எடுப்பது மிகவும் சாகடமான காரியம். ஆனதினால் உயிரற்ற வஸ்துவாகிய பாவை, பூச்சுலே லையான சித்திரரூபத்தையாவது எடுத்து அப்பியாசஞ் செய்வது முதலில் தகுதியாகவிருக்கும். ஒரு சித்திர உருவம் எடுப்பதற் குள்ளாக அறியாமையினாலும் கைப்பழக்க மில்லாமையினாலும் அனோங் சுவறுதல் உண்டாகும். ஆயினும் படத்திற்குப்பின் படமாய்ப் பிரயாசைப்பட்டு எடுத்து ஒனதி உண்டாகும் தப்பி தத்தை ஜாக்கிரதையார் கவனித்து மறுபடக் த்தில் அறை நிவர்த் திக்கத் துணியவேண்டும். இவ்விதமாய்ச் சாந்தத்தோடும் அமரி க்கையோடும் அப்பிய சஞ்செய்து வருவதினால் அதிதுரிதமாக இவைகளைக் கண்டறிந்துகொண்டு மனது தீர்பதி யடையும்படி யான மாதனமான செயகையைக் கண்டடையலம், எல்லாவிஷ யத்திலும் எக்காலத்தில் நலமான சித்திரம் உண்டாகுமென்று எதிர்பார்க்க லாகாது, கவர்தலால் மனஞ்சோர்வடையலாகாது. முயற்சிசெய்து தவரும் காரண தை முக்கியமாய்க்கண்டு தெளி யவேண்டும். (۵) ஒரு மேற்சொ என்னபடி உயிரற்ற வஸ்துவை னைத்துப் பிரதிரெ பய்வதைப்பார்க்கிலும் ஒருமளிதனை உட்காரவைத்து எடுப்பதினா தூண்டாகும் நஷ்டமானது அதிகமாகும். எப்படியெனில் வனை உட்காரச்செய்து திட்டமான கோத்தில் அனை இப்படி அப்படி பார்க்க இருக்கச் செய்வதினாலும், எடுக்கும் விம்பம் உண்ட்சகாமல் தவறிப்போவதினாலும், பகடியும் பரிகாசமுஞ்செ ய்து முற்றும் அவமதிப்பார்கள். இவர்கள் இவ்விதமாக நிந்தை செய்வதினால் திகைப்பும் மனவெறுப்பும் உண்டாகிச் செய்யகிச் சயித்திருந்தவைகளைத் தள்ளிகிடவும், பூாணமாக அவைகளைச் செய்யவெச ரமல் இவ்வாசம்பக் காலத்திலேயே கிருத்திய டையாமல் ரியவினம் உண்டாகும். ஆனபடியால் சிலையை