பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ0 ஒளிச்சித்திரகயனம். டையும் கீழ்ப்புறமாகத்திருப்பிப் பார்க்கையில் பாஸடிவ்வானது தெளிவாயும் சுத்தமாயும், நெகட்டிவ்வானது மங்கலாயும் திகை ப்பு உண்டாக்கும் விதமாயும்காணும். இந்த இரண்டுவகையான உருவங்களிலுள்ள விகற்பத்தை அதனதன் தன்மையைக்கொண் டு தீர்மானிக்கவேண்டும். ஒன்றில் தவறாய்க்காண்பது எந்தப்பா கமோ அதுமற்றதில் நலமானதாக இருக்கும். நெகட்டிவ் அடி பில் சொல்லப்படும் திராவகத்தினால் உண்டாக்கப்படும். நெகட்டிவ் எடுப்பதற்கு வேண்டிய ரசாயன விலயனங்கள், க்கட்டிங்கலோடியன். காடிக்காரத்தோயவிலயனம். உற்பத்தியிலயனம்ச் நிபிடவிலயனம். ஸ்தாபிதவிலயனம். பளிங்குவர்ணத்தையிலம் நெகட் டி. வகலோடியன் அங்கிலேயதேசத்தில் அநேகவியாபாரி களால் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. அஃது தாமஸ், மாஷன், என்பவர்களால் செய்யப்படுகிற கலோடியன் விசேஷமாய் இந்தி யாவில் உபயோகப்படுகிறது. இதில் தனிக்கலோடியன் மூன்று பங்கும் அயோடயிசிம் ஒருபங்குமாக கலக்கிவைத்துக்கொண்டு உபயோகிக்கத்தக்கதாகும். நெகட்டிவ் தோய விலயனம். மும்முறைப் பளிங்காக்கப்பட்ட காடிக்காரம் 10 - திராம். 20 அவுன்சு. வாலை நீர். னர பளிங்கான வெள்ளியை நான்கு அவுன்சு வாலை நீரில்விட்டு கண்ணாடிக்கம்பியினால் கலக்கிக்கரைத்துக்கொண்டு, ஒருகிறேன் அயோடையிட்பொட்டாசியத்தை ஒரு அவுன்சு நீரில்விட்டுக் கரைத்து, அதில் கலந்தால் சற்று மஞ்சளானவண்டலைப்போலா கி, அடியில் படிந்தவுடன், மிச்சமான பதினைந்து அவுன்சு மீன யும் சேர்த்துக்கொண்டு, வடிக்கட்டுங் காகிதத்தினால் வடித்து ஜீவசோதனைக்காகிதத்தின் துண்டால் நனைத்துப் பார்க்க, அதிக சிவப்புநிறமுண்டானால் பத்துகிறேன் கார்பநெட்சோடா என் னும் தூளை ஒரு அவுன்சு நீரிலிட்டு கரைத்துக்கொண்டு, இரண் டொருதளிவிட்டுப்பார்க்கக் காகிதம் சிவப்பாகாமல் சுயநிறமா ய்க் கண்டால், ஒருபங்கு தர்க்கியாமிலத்திற்கு எட்டுபங்கு ஜலம் விட்டுக் கரைத்துக்கொண்டு தோயத்தில் ஒன்று அல்லது இரண்