பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ ஒளிச்சித்திராயனம். திமிரகூடயந்திரத்தில் பாடிைவ்சிற்கு ஒளிபடச்செய்ய நேர்ந்த சங்கடங்களைப்போலவே நெகட்டிவ்விற்கும் உண்டாகு மாயினும், உற்பத்தி செய்யும்போது கண்ணுடியின் தோற்றத்தை உபகரணமாக்கிக்கொள்ளுவது உபயே யோகமுள்ளதாகும். செகட் டிவ்விற்கு கொடுக்கும் ஒளிபடவைத்தலானது குறைந்தது பாஸ டிவ்விற்குச்செய்ததைப்பார்க்கிலும் இருமடங்கதிகமாக விருக்க த்தக்கது. கண்ணாடியானது இருள்பெட்டிக்குள்ளிருக்கும்போ து எடுப்பதிலும் நிமிர்த்துவதிலும் மெதுவாகக்கையாடுவது மல் லாமல், ஒன்றின் மீது மோதவொட்டாமல் அதிகஜாக்கிரதையாக இருக்காவிடில் எதிலாவது மோதுவதினால் அசுத்தமும் தூசியும் ஏராளமாய்க் கண்ணாடியின்மீது விழுவதால் புள்ளிகளுண்டாகிக் கெட்டுப்போகும். பாஸடிவ் கண்ணாடியில் உருவம் எடுத்ததுபோலவே முத லாவது நெகட்டிவ்வில் அந்தச்சித்திரத்தை அல்லது சிலையை எடு த்துத்தேர்சியடைந்ததின்பின், மானிட உருவம் எடுக்க ஆரம்பிக் கலாம். ஒளிபடச்செய்யும் விஷபத்தில் முந்தினதைப்போலவே நெகட்டிவ் விற்குவேண்டிய அளவாய்க்குறைத்து அல்லது நீடிக் கச்செய்துகொள்ளலாம். இருட்டு அறைக்குள் இருக்கும்போது முன்செய்தபடியே ஜாக்கிரதையாய்க் கண்ணாடியைஎடுத்து, அத ன் அடிப்புறத்தில்கசியும்வெள்ளித்திராவகத்தைச் சுத்தமான மசி வாக்கியின்மேல்வைத்து நீக்கிக்கொண்டு ஒருமூலையைப்பிடித்து உற்பத்திவிலயனத்தை விடுவதினால், இரண்டொரு விநாடிக்குள் ளாக விம்பம் வெளிப்படும். சற்றுப்பழகுவதில் உருவம்வெளிப் படும் தோற்றத்தை அறிந்து ஒளிபடவைத்தது போதுமா? என் பதைத் தெரிந்துகொள்ள போதுமான வல்லமை யடையலாம். உற்பத்தி விலயணம் கண்ணாடியில்விட்ட அக்ஷ்ணமே, விம்பம் வெளிப்படுமாயின் நெடுநேரமாய் ஒளிபட்டது என்றும், உரு வமானது தாமதமாய் நிழலடர்ந்த விடங்களிலுள்ளது இன்னது. என்றறிய நிசம்மியமாய்த் தோன்றுமாயின், போதுமான அளவு ஒளிபடச்செய்யவில்லை என்று அறிந்து கொள்ளுக. இந்த இர ண்டுவிதக் குற்றங்களைப்பார்க்கிலும் மத்திபமாய்ச் செய்யும் நோ மானது உவக்கப்படத்தக்கது. இவ்விதமாய்ச் சரியாய் ஒளிபடப் பெற்ற உருவமானது திடமாயும் படிப்படியாயும் முதலாவது