பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சித்திராயனம், பிரகாசமான வெளிச்சம்பட்ட விடங்களும், பின்மங்கலான இ களும் முடிவாய் இருண்ட இடங்களுமாய் காண எப்படும். வி மானது ஒரு அங்கிலேயச் சீமாலுடைய விம்பமாக இரு தால், முதலாவது முகமும் கைகளும் உள் அங்கியின் வெளுத்த பாகங்களும் காணப்பட்டுப் பின் வெளிச்சம்படலான மடித்த பா கங்களும், அதின் விகற்பங்களும் முடிவில் இருண்ட விடங்களி லுள்ள வைகளின் விகற்பமும் விவரணமாய்க் காணப்படும். இப் படிச்செய்வது பாஸடிவ்வாக இருந்தால் கடைசிபாகம் தெரியும் முன்னமே உற்பத்தி விலயனத்தை நீக்கிவிடவேண்டும். நெசுட் டிவ்வாகவிருந்தால் அதின் எல்லா நுண்மையான பாகங்களும் தெளிவாய் வெளிப்படும்வரையிலுமவைத்திருந்து, நீக்கிவிட்டுச் சுத்தமாகக் கழுவிக்கொண்டு கண்ணாடியை வெளிச்சத்திற்கு நே ராய்ப் பிடித்துப்பார்க்க, நெகட்டிவ்வில் வெளுத்தவைகளெல் லாம் சுறுப்பாயும், இருண்டபாகங்களெல்வம் கூடியமட்டில் ஊடுருவுத்தக்கதாயும், உருவமானது சரியான வண்ணமாகக்குறி த்த பாகமெல்லாம் புறம்மாறிக் காணப்படும். மெலிந்தபாகங்கள் சற்றுக்குறைய மந்தமாகவும், இருண்டபாகங்கள் சுத்தத்தெளி வாகவும் இருக்கும். உருவத்தின் முழுப்பாகமும் முன்சொன்ன படியே படிப்படியாப் பாதி நிறமாயும் இருக்குமேயல்லாமல், தன்னொளியற்ற மந்தம் எந்தவிடத்திலாவது. உண்டாவது அரி தாகும். சிலபாகத்தில் மாத்திரம் தெளிவாய்க்காணுமாயின் உரு வத்தின் தோன்றல் பூர்த்தியாகும். உருவமானது கூடியவரையி லும் மேற்சொன்ன விதமாகவே காணப்படவேண்டும். மந்தமா கவேண்டியது குறைந்து அடர்த்தி ஆகாமலிருந்தால், அதற்கு அடியில் சொல்லும் விலயனத்தைச்செய்து கண்ணாடி முழுமை யும் நிறையும்படியாக ஊற்றவேண்டும். நிபிட விலயனம். பயிரோகாலிக் அமிலம். 3-கிறேன். வாலைநீர். 10-அவுன்சு. ஆரெஞ்சிஉப்பு அமிலம். 1-கிறேன். புளிப்புச்சத்து. திராம். இந்தத் திராவகத்தை வாலைநீரிலிட்டு முற்றும் கரையச்செய் தபின், ஒரு பளிங்குக்கிண்ணத்தில் அல்லது சிறுஅளவுபாத்திரத் தில் விட்டு 30, கிரேன் பளிங்குவெள்ளியும் ஒரு அவுன்சு ஜல