பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சித்திரநயனம். எ தமாய் உண்டாக்கப்பட்டுவருவதால் ரீவ்சைப்போல குற்றங்கள் இதில்காண்பது அபூர்வம். அல்லாமலும் மேல்பக்கத்திய தவள ம் தெளிந்து படிந்திருப்பதால் வ்வகைக் காகிதத்தில் படம் நன்றாய்ப்பதிந்துகாட்டும். ஆனதால் நூதன அப்பியாசஞ்செய்ப வர்கள் லோகக்சுறைகளாலும் புள்ளிகளாலும் கீறுபடல்முதலா னவைகளாலும் அதிக சேதமடையாமல் மட்டாய்செலவிட இங் தக்காகிதம் தகுதியாகவிருக்கும். சிலகாகிதங்கள் சாதாரணமான மற்றவைகளைப்பார்க்கிலும் விசேஷித்தப் பளபளப்பாய்ச் செய் யப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டுவிதகாகிதங்களின் நிலங் கள் ஒன்றிற்கொன்று மெத்தி வித்தியாசமுள்ளதாகும். ரீவ்ஸ் காகிதம் மிகவுங் கபிலநிறமாகவும் கருமைமிக்க சிவப்பாகவும், சாக்ஸ் காகிதம் கருமைமிக்க சிவந்தகருமையான நிறமாகவும் இருக்கும். க பதிப்புக்களைக் கடிதத்தில் ஒட்டும்விதம். பதிப்புகள் காய்ந்தால் மெத்த சுறுக்கமுள்ளதாக இருக்கும் ஆனதால் சூடான சுத்தமுள்ள இரும்புபெட்டியைப் பின்புறத்தி ல் மிதமாக அழுத்தினால் சமனாய்ப்படியும் பின்தக்க அளவின்ப டிவெட்டிச் சீர்படுத்திக்கொள்ள வேண்டியது. கடிதத்தில் ஒட்டு வதற்குச்சூடும் சுத்தமுமானவச்சிரத்தையும் வீடுகளில் உபயோ கிக்கும் பசைகளையும் உபயோகிக்கலாம். பசையை குளிர்ந்தபி ன் உபயோகிப்பதுநலம், இவைகள் முடிந்தபின்பு மினுக்கும். எந்திரத்தில்வைத்து இயக்குவதினால் அல்லது அவ்விதயந்திரம் உள்ளவர்களிடம் கொடுத்து இயக்கச்செய்து கொள்ளுவதினால் மேல்புறம் அதிக பளபளப்பாயும் மினுக்காகவுமிருக்கும். நேகா 5 #டி குற்றங்களுக்கும். தவறுகளுக்கும் பரிகாரம். அப்பியாசிக்கு இன்னமும் போதிக்கவேண்டிய அ னமான காரியங்களுண்டாயினும் அவைகளை விபரிப்பதினால் கல் ங்கச்செய்யுமென்று நீக்கி தெளிவும் லேசானதும் இதில் சொல் லப்பட்டிருப்பதால் அவைகளில்கவனஞ்செலுத்தி அப்பியாசஞ் செய்வதினால் அனுகூலம்வாய்க்கும். இவ்விந்தையான ஒளிச்சித் திரவித்தையை அப்பியாசிப்பதினால் சாதாரணமாகச சம்பவிக் கும் அநேகவிதமான சங்கடங்களையன்றி ஒளிச்சித்திரம் நிருமா ணிப்பதற்கு நிர்ணயமான வேறு மார்க்கங் காணப்பட வில்லை.