பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சித்திராயனம். நேரிடும் எல்லாசங்கடங்களையும் சாதூரியமாய் நிக்கிரகித்து வெ ற்றிகொள்ளுவதினால் வியக்கத்தக்க திர்ப்தீகா முண்டாகும் மய சுத்தக்கவைகளினின்று தேர்ச்சியடையாவிட்டால் மயக்கத்த 85 திராவகங்களின்பேரில் ஒளிச்சித்திர அப்பியாசிக்கு நம்பிக் கையுண்டாவது அரிதாகும். சங்கடங்கள் அபரிமிதமாகவுண்டா வது இயற்கையாயினும் அவைகளையனுபவிப்பதில் பொறுமையு நதெளிவுமாகக் கையாடுவதால் சொற்பசங்கடங்களாகக்காணுமா யின் அவைகள் அதிஷ்டமென்றே எண்ணவேண்டும். அபிரிமித மாயின் மனக்கலக்கமடையாமல் அவைகளை மேற்கொள்ளப்பிர யாசப்பட வேண்டியது. உண்டாகும் குற்றங்களையும் அவைகளு க்குப் பரிகாரங்களையும் கண்டுபிடிப்பது முக்கியமான காரியம். இரண்டுவஸ்துகள் ஒற்றுமையாகாததினாலுண்டாகும் சங்கடங் களுக்குப் பரிகாஞ்செய்யும் விதங்களைக் கண்டுபிடிக்க மனதை யதில் செலுத்தவேண்டுமேயல்லாமல் கவனிக்காமல் விட்டுவிடு வது முயற்சியல்ல செய்யுக்கைத்தொழிலில் சுத்தமும் நேர்த்தி யுமாகச் சகல காரியங்களையும் நடப்பித்தல்வேண்டும். இவ்வித மாகக்கூர்ந்த ஆராய்ச்சிசெய்வதினால் ஆரம்ப அப்பியாசிதனக்கு நேரிடும் பற்பல சங்கடங்களினின்று பெரும்பாலும் தப்பித்துக் கொள்ளலாம். சே ஒருவன் ஒளிச்சித்திரவிஷயத்தில் அனுகூலப்பட்டாலும் பாவிட்டாலும் தான் ஆரம்பித்தகாரியத்தைப்பற்றி மெத்தாம் பிக்கையாகஇருப்பான் முக்கியமாக எந்திரங்கள் கருவிகள் தோ யவிலயனம் உற்பத்தி விலயனம் முதலானவைகளைக் கவனித்து இவைகளெல்லாம் எந்திரத்திற்குரியசெய்கை நமக்குச் சாத்திய ப்படாதென்று சந்தோஷப்படுவதை விட்டுவிடுவான். இவ்வித எண்ணமுண்டானவனுக்கு சங்கடங்கள் நேரிடுமானால் உடனே சார் ர்வடைந்து தனது செய்கையால் உண்டானகுற்றங்களை மற ந்து திராவகங்கள் கெட்டதுஎன்றும் தோயவிலயனம் பக்குவ மாகவில்லை என்றும் திமிரகூடயந்திரத்தில் தப்பிதமுண்டுஎன் றும் எல்லாவற்றின்பேரிலும் குற்றஞ் சுமத்துவான். தனிக்க லோடியனையும் அயோடயிசிங் திராவகத்தையும் மாறுபாடாய்க் கலந்ததினாலும் நாமவிலாசமில்லாத அயிப்போவினால் தோய விலயனத்தை அதிகப்படுத்திக்கொண்டதினாலும் சயிநாடினால் உருவத்தை வெளிப்படச்செய்ததினாலும் உண்டான குற்றங்க