பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சித்திராயனம், ளைச் சற்றென்கிலும் கவனியாமல் மேற்சொல்லியவாறு வியர்த் தமாக குறைகூறுவான். இவ்விதசங்கடங்களால் இவைகளை அ ரோசித்து இதை அப்பியாசிப்பதினால் பயனில்லையென்றும் தெ ய்வாதீனமாய்ச் சாதுரியனுக்கு அந்தரங்கமான தந்திரங்களால் வாய்க்கும்என்றும் மற்றவர்களுக்குப் பலிக்காதுஎன்றும் புலம் புவான். மற்றொருவனுக்கு மேற்சொல்லியசங்கடங்கள் நேரிட் டிருந்தும் தான் அவைகளைத் தவறாய் உபயோகித்ததினால் சங்க உங்களுண்டாகியதென்றும் திராவகங்களின் பேரில் குற்றமில்லை என்றும் யோசித்து அவைகளை வெளியே கொட்டிவிடுவதற்குப் பதிவாய் அந்தத் திராவகங்களை நேர்மையாக உபயோகித்து நல் லபடங்கள் உண்டான தினால் தான் முன்னுபயோகித்த விதங்க யுளைம் இப்போது உபயோகித்த வித்தியாசமான விதங்களையும் பற்றிச் சந்துஷ்டியடைந்து மௌனமாயிராமல் ஒளிச்சித்திர நி ருமாணிகளுடன் உறவாடி தான்செய்தவைகளை யாவர்களுக்குக் காண்பித்து ஆலோசனை கேட்டு விர்த்தியடைவதினால் துரிதமாக இத்தொழிலில் தேர்ந்தவனாவான்.இதிலுண்டாகும் பலவிதமான குற்றங்களையும் இங்கே விவரிக்கவேண்டியது அவ்வளவான அவ சியகமல்ல அவைகளை அப்பியாசிப்பதினால் அறிந்துகொள்ளலா கும். ம் விசேஷமான அநேகவித தவறுகளைப்பற்றி யிதில் குறிப்பா ய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருகுறைவை நிவர்த்திக்கமுயலு ம்போது கருவிகளிலும் திராவகங்களிலும் சமயத்திற்குத்தக்கவ டி. ஒன்றைமாற்றிப் பரிசுக்ஷிக்கவேண்டும். இல்லாவிடில் குற்றம் இன்ன கினால் உண்டாயிற்று என்று நிர்ணயமாய்த் தெரிந்து கொ ள்ளமுடியாது சிலசி குற்றமுண்டாயினும் அவைகளின்னது என் று அறிந்துகொள்ளாமலே நல்ல உருவம்எடுக்க நாடுவார்களே யானால் அது மெத்த சங்கடமாயும் பெருஞ்செலவாயும் முடியும் ப்படிச்செய்வதினால் மனத்திருப்த்தியிராது. க ஒளிச்சித்திரத்தில் உண்டாகுங்குற்றங்கள் குறிப்பாய் ஒரே காரணத்தினால் சம்பவிப்பதில்லை ஆனதால் எல்லாவிஷயத்திற் கும் சுத்தம் முக்கியமானதால் எல்லாவற்றையும் சுத்தமாய் உப யோகிக்கவேண்டிய தவசியகம், சுத்தமான கண்ணாடியினால் து ல்லிபமான நெகட்டிவ் உண்டாகும். வுசுத்தங்களினால் கோடுக ளும் புள்ளிகளும் மூடுபனிபோன்றபடலமும் கறைகளும் உற்ப