பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஒளிச்சித்திராயனம். த்தியாகும். கண்ணாடிகளைக் கலோடியன்படியம் பக்கத்தில்மாத் திரம் சுத்தஞ்செய்து மறுபக்கத்தை அஜாக்கிரதையாய் விடலா காது, ஏனெனில் அதிலுள்ள அழுக்குகள் தோயலிலயனத்திற் குளசென்று அந்தத்திராவகத்திற்குப் பின்னமுண்டாகும். அசு தமான இருள்பெட்டியினால் நெகட்டிவ் படலத்தின்கோடிகளி ல் புள்ளிகளுண்டாகும் அழுக்கான முகுரத்தினால் மங்சுலாகி அதிகமான ஒளிபடச் செய்யவேண்டியதாகும் அசுத்தமானகிண் ணத்தினால் வண்டல் உண்டாகும். அசுத்தமான வடிக்கட்டுங்கா கிதத்தினால் வடிபடும் மருந்துகளில் அசுத்தம்சேரும். அசுத்த மான புட்டிகளாலும் அசுத்தமான அளவுபாத்திரங்களாலும் உ பயோகிக்கும் திராவகங்கள் கெட்டுப்போம். அசுத்தமான கை கள் மகாகொடியது எவ்விதமான சுத்தமுள்ளவஸ்துகளாயிருப் பினும் அசுத்தமானகைகள் வழங்குவதால் எல்லாம் கெட்டுப் போகும். சிலர் சர்வாங்க வெயர்வையினாலும் பலரோ அஜாக்கி சதையினாலும் சோம்பலினாலும் சுத்தமற்றவர்களாகவே யிருக்கி றார்கள். அசுத்தமுள்ளகைகள் ஒளிச்சித்திரவிஷயத்தில் சங்க டங்களை விளைவிக்க முக்கியகருவியாகவிருக்கின்றன. ஆனதால் இது விஷயத்தில் மெத்தகவனமும் ஜாக்கிரதையுமாக இரு வேண்டியது. அசுத்தங்கள் இருவகைப்படும் அவைகளில் ஒன்று எந்திரத்திற்குரிய அசுத்தம் மற்றொன்று திராவகத்திற்குரிய அ சுத்தம் எந்திரத்திற்குரிய அசுத்தமானது வாய்வுகளினாலும் சுத் தமற்றத் தண்ணீரால் கழுவப்படுவதில் அதிலுள்ள அழுக்குகள் பொருள்களின் மேல்பக்கத்தில் ஒட்டிக்கொள்ளுலதாலும் உண் டாகிறது திராவக அசுத்தமானது கண்ணாடிகளில் மருந்துவர்க் கங்கள் ஒட்டியிருப்பதினாலும் புட்டிகளிலும் அளவு பாத்திரங்க ளிலும் உள்ள மிச்சமான பழய திராவகங்களுடன் உபயோகப்ப டுத்தி வழங்குவதினால் புதிய திராவகங்களின் தத்துவத்திற்குக்கு றைவுநேரிடுகிறது. சிலதாழ்ந்தவகை ஒளிச்சித்திர நிருமாணிகள். தங்களுடைய கருவிகளையும் தொழிலையும் அசுத்தமும் அவலக்ஷ் ணமுமான விதமாக உபயோகித்து நிக்தைக்கும் எளனத்திற்கும் உள்ளானவர்களாகி அள்கங்கே காணப்படுகிறார்கள். சில ஒளிச்சி த்திரகர்த்தாக்கள் அஜாக்கிரதையினால் அசுத்தமுள்ளவர்களா யி ருந்தும் அவர்களுடைய வல்லமையானது அதை மேற்கொள்ளச் செய்து அனுகூலமுண்டாக்குகிறது. சுத்தமானவைகளாக எல்