உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனது எளிமை

சோழ அரசர்களில் சிறந்த இராசராசன் தஞ்சையில் பிருகதீசுவரர் திருக்கோயிலைப் பெரியதாகக் கட்டினன். அவனுடைய மகளுன இராசேந்திர சோழன் வடகாடு சென்று மன்னர்களை வென்று கங்கையில் ரோடிக் கங்கை நீர்எடுத்து வந்து சோழ நாட்டில் ஓரிடத்தில் ஊரும் கோயி லும் அமைத்து இறைவனைப் பிரதிஷ்டை செய்து ஆட்டி ன்ை. கங்கை ைேரப் பகை மன்னர் கலேயிற் சுமக்கச் செய்து கொண்டு வந்தமையால் அந்தச் சோழ மன்னனுக் குக் கங்கைகொண்ட சோழன் என்று பெயர். அவன் கிறு விய நகரத்துக்குக் கங்கைகொண்ட சோழபுரம் என்றும், கட்டியகோவிலுக்குக் கங்கைகொண்ட சோழேச்சுரம் என் றும் பெயர்கள் உண்டாயின. அக்கோயிலில் உள்ள சிவ பிரானுக்குக் கங்கைகொண்ட சோழிச்சரன் என்பது திருநாமம்.

கங்கைகொண்ட சோழபுரத் திருக்கோயில் மிகப் பெரியது. அங்கே எழுந்தருளியிருக்கும் சிவலிங்கப் பெரு மான் திருவுருவமும் மிகப் பெரியது. அப்பெருமானுக்கு அபிஷேகம் முதலியன செய்வதற்குச் சாரம் கட்டி யிருக்கிருர்கள்.

கருவூர்ச் சித்தர் கங்கைகொண்ட சோழபுரத்துக்குப் போனர். கோயில் எத்தனே பெரியதாக இருக்கிறது !’ என்று வியந்தார். திருக்கோயிலுக்குள்ளே புகுந்து சிவபெருமானத் தரிசித்தார். அவர் பல திருக்கோயில் களைப் பார்த்தவர்; அங்கங்கே எழுந்தருளியுள்ள மூர்த்தி களையும் தரிசித்தவர். இங்கே கங்கைகொண்ட சோழிச்