பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 குறிப்பிட்டோம். அறிவு பூர்வமாக" . இந்த மனிதா மானத்தை , தாகூர் தமது இறுதிக் காலத்தில் தான்: உணரிவு பூர்வமான, : 'மனிதாபிமாகமாக மாற்றிக் கொண்டார். ஏனெனிலித் சாஃபத் யூனியனுக்குச் சென்று வருவதற்கு முன்னர், அவர் உழைத்து வாழும் வர்க்கமும், ஓய்வும் வசதியும் பெற்ற வர்க்கமும் - உலகத்தில் ' இருக்கத்தாரே செய்யும், இருக்கவேண்டும் என்ற கருத்தையே ஆதரித்தார். ஆனால் அவரது இந்தக் கருத்தும் மனப்பான்மையும் கடைசிக் காலத்தில் அவரிடத்தில் 'Arாறிவிட்டது;" மறைந்துவிட்டான், சாதாரணப் பொதுமக்களோடு - இணைத்து இணைந்து பூரணமாக நிற்கத் தவறிவிட்ட, இனிமேல் நீற்பதற்குப் அவகாசமற்ற நிலையில், அவர் தம் இறுதிக் காலத்தில் அதனைக் குறித்துப் பெரிதும் விருந்தினார். அந்த வருத்தத்தைப் புலப் உடுத்தி, “மகா தம்” என்ற தலைப்பில் அவர் ஒரு நீண்ட கவிதை எழுதினார். அதில் ஒரு புதிய கவிஞனை, புரட்சிக் கவிஞனை, மக்கள் கவிஞனே, எதிர் நோக்கி அன் நாவல் விடுத்தார்; தமது குறைபாட்டை எடுத்துக்கூறி அதனை நிறைவு செய்து தோன்றும் புதிய கவிதைத் தோன்றலுக்கு அவர் வரவேற்புக் கூறினார். அந்த நீண்ட கவிதையின் ஒரு பகுதியை மட்டும் தாம் இங்கே பார்ப்போம்; .....' "என் கவிதை எங்கெங்கு குறைபாடு கொண்டுள்ளது என்பதை-நான் அதில் எங்கு தவறியுள்ளேன் என்:தை- நான் அறிகிறேன். எத்தனை எத்தனையோ திசைவழியாக அவை திரித்திருந்தாலும், அவை எல்லா மக்களையும் போய் 6ாட்டத் தவறிவிட்டன என்பதை நான் காண்கிறேன். .. *எனவே நான் . இங்கே பூமிப்புழுதியிலிருந்து தோன்றும் ஒரு கவிஞனின் செய்தியை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன். விவசாயியின் கவிஞனை, அவனது தோழனை, உண்மையான ஒருமைப்பாட்டை உருவாக்கும் சொல்லையும் செயலையும் கொண்ட கவிஞனை, நான் எதிர் நோக்கி நிற்கிறேன், . :"அவ்னது வாசகங்கள் மானுட உறவை வெளிப்படுத் தட்டும்! அவனது . கவிதை கண்ணை மட்டும் மயக்குலதா நான் காப்பு தோத்து