பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ 15 இல்லாமல் விளங்கட்டும்! "அதே போல் ஏமாற்றம், - மூடு மந்திரமும் இல்லாத கலர் கதயாக இருக்கட்டும்! என்னிடம் இல்லாத திறமையை அவன் வழங்கட்டும்! - அவன் பாரங்கிலிருந்தும் பசப்பிலிருந்தும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளட்டும்! அவன் உழைப்பாளி மக்களுக் குத் தன் இ.தயாபி மானத்தை வாரி வழங்கட்டும்...! -

  • 1:என் வxற்ற மக்கன் கவியான அந்தப் புதுமைக்

கண்gேs! நீ வருக! உன் வரவு நல்வரவாகுக! நீ அனாமதே

    • Jல்பான, சாதாரண மனிதனின் பாடல்களைப் பாடு! அவனது

2:மைதான், வாஃப் பேசாத இதயத்திலே ஒளி பாய்ச்சு! ...” - ஆம், தாகூர் தமது இறுதிக் காலத்தில், தாம் காலமா இதற்குச் சில மாதங்களுக்கு முன்னால், 194 1-ம் ஆண்டு இனலர் 22-ம் தேதியன்று எழுதிய இந்தக் கவிதையில், சாதாரன கிளிதனின் கவிஞனை, தம்மிடம் இல்லாத திறமையை வழங்கக்கூடிய கவிஞனை, எண்ணற்ற கிக்களின் இதயக் குரவராக விளங்கக் கூடிய புதுமைக் கவிஞனை, டjாட்சிக் கவிஞனை “வருக! வருக? - என்று வாய்விட்டு வருந்தி அழைத்தார். ஆனால், அவர் விரும்பிய அத்தகைய கவிஞ் னொருவன் அவர் பிறந்த பாரத மண்ணிலேயே, அவர் பிறந்த காலத்துக்கு இருப்பதாண்டுக் காலம் பின்னதாகப் பிறந்து, அவர் உயிர் வாழ்ந்த காலத்திலேயே தானும் உயிர் வாழ்ந்து, அவர் தமது இறுதிக் காலத்தில் விரும்பி வேட்ட கவிதைகளை அவன் தன் கவிதா: வாழ்க்கைக் காலம் முழுவதிலும் வாரி வழங்கி விட்டு, அவர் காலமாதற்கு ' இருபதாண்டுக் காலத்துக்கு முன்பே., அற்பாயுளில் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டான் என்ற உண்மையையோ, அந்தக் கவிஞன்" ஒரு தமிழ்க் கவிஞன் என்பதையோ, அவன் பெயர் பாரதி என்பதையோ, தாகூர் தம் ஆயுட் காலம் முழுவதுமே அறிந்து கொள்ளவில்லை!