பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானுமோர் கன்னோ ?-இந்த .. .. . , ஞாலமும் பொய்தானோ? : | :: காண்பதுவே உறுதி கண்டோம்; ' காண்பதல்லால் உறுதியில்லை; . காண்பது சக்தியாம்--இந்தக் காட்சி நித்தியமாம்.... இதே பாடலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரையிலும் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் : - << < இந்த உலகமே பொய் என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது. சந்நியாசிகள். இதை ' ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கட்டும். அதைப்பற்றி இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை. குடும்பத்திலிருப்போருக்கு அந்த வார்த்தை பொருந்துமா? நடுவீட்டில் உச்சரிக்-ல 12மா? அவச் சொல்லன். றோ? நமக்குத் தந்தை வைத்துவிட்டுப் போன வீடும் வயலும் பொய்யா? தங்கச்சிலைபோலே நிற்கிறாள் மனைவி, நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந் - தாள்; நமது மகிழ்ச்சியின் போதெல்லாம், உடல் பூரித்தாள்; நமது குழந்தைகளை வளர்த்தாள் . அவள் பொய்யா? குழந்தைகளும் பொய் தானா? 'பெற்றவரிடம் கேட்கிறேன். குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா? வீடுக:... டிக் குடித்தனம் பண்ணு 'வோருக்கு மேற்படி, சாஸ்திரம் பயன்படாது.” உலக வாழ்க்கையைப் பற்றிப் பாரதி இவ்வாறு கருதிய காரணத்தால் தான், -- ""கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு" ஒன்று பரம்பொருள், நாம் தன் மக்கள் உலகு இன்பக் கேணி”. என்றெல்லாம் அவர் பாடினார். யோகத்தைப் பற்றிக் கூறும் போதோ,