பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 கஞ்சியிலும் இன்பம்

க்ாதலியின் ஆபரணத்துக்காக அவன் தருவான். இந்த வழ்க்கம் இன்னும் சில வகுப்புக்களில் இருக்கிறது. முதல் முதலாகக் காதலியைச் சக்திக்கும் காதலன் அவ ளுக்கு அளிப்பதற்குக் கையுறையாக முத்து மாலையையோ, வேறு ஆபரணத்தையோ கொண்டு வருவதும் உண்டு.

ஆபரணத்துக்குப் பொன் வேண்டும், வெள்ளி வேண் டும். அதனிலும் சுலபமான அலங்காரப் பொருளைக் கடவுள் அளித்திருக்கிருர் அழகும் மணமும் உடைய மலர்களே மிக எளிதில் யாவரும் பெறலாம். மடமங்கையர் அன்றன்று மலர் குடி முகங் கழுவிப் பொட்டிட்டு முக விலாசம் பொங்க நிற்பதில் ஆனந்தம் கொள்கிருர்கள். கையில்ை உள்ளம் மயங்கும் கங்கைமார், மலரைக் கண் டால் ஆசையோடு பெற்றுச் சூடிக்கொள்கிருர்கள். தமிழ் காட்டு மகளிருக்கு மணமுள்ள மலரிடத்தில் உண்டாகும் ஆவலுக்கு எல்லே இல்லை. -

மகளிர் உள்ளம் மலரில் ஈடுபடுவதை ஆடவன் கன்ருக உணர்ந்திருக்கிருன். காதலியைச் சக்திக்கும் காதலன் கைங்கிறைய மலரைப் பிடித்து வருகிருன். அது கண்டு அவள் உள்ளம் மலர்ந்து முகம் மலர்கிருள். பழங்காலக் தமிழர் வாழ்க்கையில் கல்யாணம் செய்துகொள்வதற்கு முன்பே மங்கை ஒருத்திக்கும் விரன் ஒருவனுக்கும் காதல் தொடர்பு உண்டாவது உண்டு. அதைக் களவுக் காதல் என்பார்கள். அவர்கள் மறைவாகக் காதல் புரிந்தபின் மனம் செய்துகொள்ள எண்ணுவார்கள். அந்தப் பெண் னுக்கு ஏற்ற நாயகன் இன்னன் என்பதை அவளுடைய தோழி சுற்றத்தாருக்கு வெளியிடுவாள். அவ்விருவரும் எவ்வாறு சந்தித்தார்கள் என்பதற்குத் தோழி பல கார் 'னங்களைச் சொல்வது உண்டு. இவள் பொய்கைக் கரை யிலே ரோடிவிட்டு கின்ருள். அப்போது கட்டிளங் காளே ஒருவன். தன் கரத்தில் அழகும் மனமும் உள்ள மலர்