பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


13 ஜூடியின் தங்தை ஒரு டாக்டர்; அவள் தாய் சமூகநலத் தொண்டில் ஈடுபட்டிருந்தாள். இருவர் பணியும் உற்சாக மற்றதாகத் தோன்றின. மருத்துவ கிலேயத்துக்குத் தந்தை முன்னதாகவே சென்று விடுவார். தாய், தான் பணி செய்யும் கிலேயத்திற் குச் செல்லும் வழியிலே ஜூடியைப் பள்ளியில் விட்டுப் போவது வழக்கம். கோய்களைப்பற்றி எத்தனையோ சொல்லக் கேட்டாள் ஜூடி; அதனுல் சில வேளைகளில் அவளுக்கு மிகுந்த கவலையுண்டாகும், வேறு கேரங்களில் அவளுக் குப் பள்ளிக்ககூடத்தைப் பற்றிய கவலைஅதிகமாக இருக்கும், ஆளுல் பள்ளி முடிந்த பிறகு அவர்கள் அடிக்கடி கிளப்புக்குச் சென்று ந்ேதுவார்கள். ஜூடிக்கு நன்ருக நீரில் முழுகிச் செல்லத் தெரியும், பெஞ்சமின் சிரித்துக் கொண்டே நீரில் விழுந்து மீனைப்போல நீந்துவான். ஜூடிக்கு மூன்று வயதாக இருக்கும்போது நீந்தத் தெரி யாது; அந்த நாட்களில் அவள் இங்கிலாந்திலிருந்தாள். அங்கே ஒரு அழுக்குப் படிந்த ச்ேசல் தொட்டிதான் வீட்டுக் குள்ளேயே இருந்தது; கோடை விடுமுறை நாட்களில் அலே குமுறும் கடல்தானுண்டு. இங்குள்ளதுபோல அழகான தடாகமும் அதற்குப் பின்னல் பெரிய மரங்களும், லே வானத்தே எழுந்து பீரிடும் கீர்க்குழாய்களும் அங்கே யில்லே. நீங்தி ஓரளவிற்கு உடம்பு குளிர்ந்த பிறகு ச்ேசல் உடைகளோடேயே அமர்ந்து அங்கே உருளைக்கிழக்கு வறுவலும் எலுமிச்சம் பழ ரசமும் அருந்தலாம்; அதிர்ஷ்ட மிருந்தால் ஐஸ் கிரீமும் கிடைக்கும். சில வேளைகளில் அவர்கள் எலியட் கடற் கரைக்குச் செல்வார்கள். அங்கே தென்னங்கீற்ருல் வேய்ந்த குடிசை ஒன்று அவர்களுக்கு உண்டு. ஆளுல் கோடைக்காலத்தில் மணல்மேல் கடக்க முடியாது; அல்