பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


互25 பதிலாக இரட்டைச் சக்கரமுள்ள குதிரைவண்டிகள் இருந்தன. அந்த வண்டியில் உட்காருமிடத்திற்கு மேலே வட்டமான பெட் டி யை ப் பே ல ஒரு கூடு இருந்தது. சில வண்டிகளின் பின்னுல் திரைகள் தொங்கின. அவற்றிலே தெய்வங்கள், கோட்டைகள், குளங்கள் ஆகிய வற்றின் அழகான சிறு படங்கள் தீட்டப்பட்டிருந்தன. தலையிலே இறகுகளை வைத்து அணிசெய்யப்பட்ட குதிரைகள் வண்டியை இழுத்துக்கொண்டு சலங்கைகள் ஒலிக்க உற்சாகமாக ஓடின. பெருஞ்சாலையிலிருந்து திரும்பி ஒரு சிறிய சாலையின் வழியாக அவர்கள் சென்ருர்கள். அக்தச் சாலை பல இடங்களில் வெள்ளத்தால் அரிக்கப்பட்டிருந்தது. செப் பனிட்டுக் கொண்டிருந்த அப்பகுதிகளில் அவர்கள் எச்சரிக்கையோடு செல்லவேண்டியிருந்தது. மத்தியான உணவை முடித்துக்கொள்வதற்காக அவர்கள் ஒரிடத்தில் தங்கினர்கள். உண்டபின் மீதியிருந்த ரொட்டித்துண்டு களைச் சில குரங்குகள் வந்து தின்றன. ஜானுக்கு அனுப்பு வதற்காக ஜூடி அவற்றைப் போட்டோ பிடித்தாள். கறிக்குழம்பாக இருந்திருந்தால் கன்ருக இருக்குமென்று அவள் நினைத்தான். ஜூடி என்ன சொன்னுலும் அவளுக்கு ரொட்டித் துண்டுப் பலகாரங்கள்தான் மிகவும் பிடிக்கிறது என்று அவள் தாய் கினைத்ததாகத் தோன்றிற்று. அதன் பிறகு வழியிலே அவர்கள் தேசீய வளர்ச்சித் திட்டப் பிரதேசம் என்று எழுதப்பட்டிருந்த ஒரு பலகையைக் கண்ணுற்ருர்கள். அதற்கு அடுத்தாற்போல் மேலும் பல பெயர்ப் பலகைகள் தென் பட்டன. ஒரு கட்டடம் வேலை யாகிக் கொண்டிருப்பதைப் போலவும் தோன்றிற்று. சமூக நிலையம் என்று ஒரு பெரிய கீற்றுக் குடில் இருந்தது. அடர்த்தியாகத் தோன்றும் கரும்போ அல்லது வேறு j به