பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 முடியும் என்றும் அவள் பெருமையடித்துக் கொண்டாள். வட இந்தியாவிலிருந்து வந்த அந்த மாது அவர்களேயெல் லாம் தாழ்வாக மதிக்கிறதும், அவர்கள் எப்படி கடந்து கொள்ளவேண்டுமென்று கடறுவதும், தானே ஒரு அர சாங்க இலாகா மாதிரி கடந்துகொள்வவதும்; இந்த மாதிரி மனப்பான்மையை ஜூடியிடமிருந்து நான் அகற்ற வேண்டியிருந்தது என்று லட்சுமி எண்ணமிட்டாள். அவள் துடித்துப் போகும்படியும், மனம் நோகும்படியும் கான் செய்ய வேண்டியிருந்தது. ஜூடி இளகிய உன்ளம் வாய்ந்தவள். என் பாட்டியையும் அவளிடம் வெறுப்புக் கொள்ளும்படி செய்யவேண்டியிருந்தது. என்னுடைய துன்பம்தான் இதைச் செய்தது. என்னுடைய கெளரவத் திற்கு ஏற்பட்ட இழிவுதான் அதைச் செய்தது. இப்பொழுது அவள் இந்தியாவின் எல்லைக் கோட்டுப் படம் ஒன்றைக் கவனத்தோடு வரைந்தாள். அவள் அதைப் பல தடவை வரைந்திருக்கிருள். ஆனல் வெண் மையான சீமைச் சுண்ணும்பிலிருந்து அப்படத்தின் கோடு விழுவதைப் பார்ப்பதில் அந்த வகுப்பிற்கு வருபவர்களுக்கு விருப்பம் உண்டு. ஆறுகளை அவள் போடும்போது கங்கை ...காவேரி..கோதாவரி...என்று அவர்கள் முணுமுணுப்பது அவள் செவியில் விழுந்தது. பாட்டியிடம் இன்னும் அந்தப் பசுக்கள் இருக்கின்றனவா? அதன் பிறகு அந்தக் கடிதம், பாட்டிதான் ஜூடிக்கு விலாசம் கொடுத்திருப்பாள். வேறு யார் கொடுக்க முடியும்? ஆளுல் அவர்கள் எவ்வவவு மோசமான வாழ்க்கை கடத்துகிருர்கள் என்று பாட்டிக்குத் தெரியாது. அவள் தங்தை தம் பெற்ருேருக்குத் தெரிவிக்க விரும்பவில்லை ; குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தெரிவிக்கக்கூடாது