பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 இவ்வளவு மோசமாக இராது. யாராவது இதைப் பற்றி அரசாங்கத் திற்குச் சொல்ல முடியாதா?” ' கடன் கொடுப்பதைப்பற்றி சில திட்டங்கள் இருக் கின்றன-’’ "ஆமாம், ஆமாம். ஆணுல் அவை போதா-ஆளுல் அக்த அளவு செய்வதற்கும் காங்கள் கன்றியோடுதாணிருக் கிருேம்.” இதைப்பற்றியே இப்பொழுது அவர்கள் இவ்வளவு மகிழ்ச்சியோ டிருப்பார்களாஞல்முன் பெல்லாம் கிலேமை மிக மோசமாக இருந்திருக்கவேண்டும் என்று ஜூடி எண்ணி ளுள். அந்த இளைஞன் அவள் தங்தைக்குச் சில புள்ளி விவரங்கள் கொடுத்துக் கொண்டிருந்தான் - அத்தனை மக்கள் இருந்தனர். அத்தனே பேருக்கும் எப்படி உதவி செய்வது? தங்கள் விடுதியிலே ஜூடி லட்சுமியைத் தன் அறைக்கு அழைத்துச் சென்ருள். அதிலிருந்து செல்லக்கூடியதாகக் குளிக்கும் அறை ஒன்றுஇருந்தது. அதை லசுட்மிஆவலோடு கோக்குவதை ஜூடி கவனித்தாள். லட்சுமி, உள்ளே போய்க் குளித்துக்கொள். அதோ பார், என்னுடைய சோப்புக்கட்டியும், துண்டும்......” லட்சுமி ஒரு கணம் தயங்கினுள். பிறகு அவளால் மறுக்கமுடியவில்லை. அவர்கள் வீட்டில் ஓட்டை விழுந்த வாளியில் தண்ணிர் எடுத்துக் குளிப்பதுபோலல்லாமல், உடம்பிற்கு ஆறுதலாக கன்ருகக் குளிப்பதை அவள் விரும்பினுள். ஜூடியின் சோப்புக்கட்டியில் ஜூடியின் மணம் கமழ்ந்தது. துடைப்பதற்கும் அவளுடைய துண்டே. "ஜூடி, கூந்தலை மட்டும் சுத்தம் செய்துகொண்டால்

、f3ッ

கூடப் போதும்!