பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12. கிறிஸ்துமல-ம் பொங்கலும் பென்சிலால் வரைந்த படங்களுடன் கட்டிய காகி *. * 8 . ു1് - : * امام چه " ، "چار تیم به ثمر مهم می - தத்தைக் குமார் தள்ளிவிட்டார் ; அக்த வேலை முடிந்தது. பிறகு திடீரென்று மேஜையின் மேல் இரண்டு முழங்கை களேயும் ஊன்றி வைத்துக்கொண்டு அவற்றில் தம் தலையைத் தொங்கவிட்டார். எல்லாம் இருண்டு தோன்றிற்று. லட்சுமி தன் தந்தையின் தோளின் மேல் தட்டிவிட்டு ஒரு கையால் அவர் கழுத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டாள். "அப்பா, என்னப்பா இது ?” தலேயைத் தம் கரங்களால் தடவிக்கொண்டே அவர் கிமிர்ந்து பார்த்தார். பிறகு அவர் அந்தக் காகிதத்தின் மேல் விரலால் தட்டிக்கொண்டே மெதுவாகச் சொன்னர்; "இதெல்லாம் மிக எளிதான காரியம். இதைச் செய்யும் போது என் மனம் வேறு விஷயங்களேப்பற்றி கினைத்துக் கொண்டிருக்கிறது.” தாம் சொல்லுவதைத் தம் மனைவி கேட்டு மேலும் கவலையடையாம விருப்பதற்காக அவர் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினுர். 'லட்சுமி, இதைப் பார்க்கின்ற போதும், எனக்குள்ள பயிற்சியையும், அனுப வத்தையும் வைத்துக்கொண்டு நான் இப்பொழுது ஒரு