பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


選5る அவர் சொன்ன மாதிரி செய்வது சரியான வழியல்ல என்று எனக்கு கன்ருகத் தெரியும். அப்படிச் செய்தால் நீண்ட நாளேக்கு கன்ருக கிற்காது. வரிகளிலிருந்து வரும் பணத்தைத்தான் அது வீளுக்கும். ஆளுல் கான் என்ன சொல்லமுடியும்? அவர் உத்திரவின்படி கான் கடக்க வேண்டிய இத் ான். அவருக்கு விஷயம் ஒன்றும் தெரியாதுலட்சுமி, கம்மிடம் இருக்கும்படியான க ருவிகளே வைத்துக் கொண்டு காம் என்ன செய்யலாம் என்பதைப்பற்றி கான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் குழாய்க் கிணறுகள் காம் போட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதுவும் கமது திட்டத்திலே இருக்கிறது என்று கம்புகிறேன். ஆளுல் அதைப் பார்ப்பதற்குக்கட்ட எனக்கு அனுமதி கிடையாது.” அவர் எங்கோ உற்று நோக்கிஞர். "அப்பா, நீங்கள் ஏன் அதைப் பார்க்கக்கூடாது? எதளுல் அந்தக் கிணறுகளை அமைக்கவில்லை? அப்படிச் செய்தால் மிக நன்ருக இருக்கும்.” 'சிலருக்கு அதிலே கிறைய லாபம் கிடைக்காது. மலேரியாவைப் போக்க மருந்து தெளிப்பதிலும் இதே மாதிரிதான். சுகாதார இலாக்காக்களைச் சேர்ந்தவர்கள் கல்லவர்கள். ஆளுல் அவர்களுக்கு வேலை மிக மிக அதிகம். அவர்களோடு காம் ஒத்துழைக்கவேண்டும். ஆளுல் அப்படி நாம் செய்வதில்லை. அதனுல் ஒரு சில பகுதிகளில்தான் மருந்து தெளித்திருக்கிருர்கள். மறுபடியும் கொசுக்கள் பரவிவிடுகின்றன. நான் சொல்வது புரிந்ததா?”

  • புரிந்தது” என்ருள் லட்சுமி. பிறகு அவள், "வள்ளியின் சகோதரனுக்கு மலேரியா” என்ருள்.

“அவனுக்கு வராமல் தடுத்திருக்கலாம்” என்று உரத்துக் கூவினுர் குமார்,