பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


互75 வசதியான இருக்கைகள் உண்டு. அவற்றைப் பின்னல் சாய்த்து விட்டுக் கொண்டு உறங்கலாம். ஜூடி கொஞ்சம் துரங்கினுள். பிறகு அவ்விமானத்தில் விருந்துபசரணை செய் பும் அழகிய மங்கை அவளே எழுப்பினுள். விமானம் காக புரியை அடைந்ததே அதற்குக் காரணம். அங்கே விமானம் மாறவேண்டும். காகபுரி என்ருல் பாம்புப் பட்டணம் என்று பொருள்; அங்கே விமான கிலேயத்தில் சினிமா உண்டு’ என்று அவள் தங்தை தெரிவித்தார். அறிவைப் பெருக்கு வதற்கேற்ற நல்ல சினிமாப்படங்கள் காண்பித்ததோடு உணவும் வழங்கிஞர்கள். அதைக் காலையுணவு அல்லது இரவு உணவு என்று எப்படி வேண்டுமானுலும் கமது விருப்பத்திற்குத் தக்கவாறு எடுத்துக் கொள்ளலாம். மீண்டும் அவர்கள் பிரயாணத்தைத் தொடங்கிய சமயத்திலும் இருட்டாகவேயிருந்தது; குளிராகவும் இருக் தது. அதனுல் விமானத்தில் தந்த கம்பளியை மகிழ்ச்சி யோடு ஜூடி பயன்படுத்தினுள். பிறகு கதிரவன் உதயமாகும் பொழுது தட்டையான பிரதேசமும், சில இடங்களில் மலைத் தொடர்களும். பயிர் செய்த பசுமையான கிலங்களும், கிராமக் கூட்டங்களும் கீழே வெகு தூரத்தில் தெரிந்தன. காலை கேரத்திலேயே பகட்டாகத் தோன்றும் கட்டடங்களே யும், விசாலமான வீதிகளையும் கடந்து புதுடெல்லி விமான கிலேயத்தை கோக்கி விமானம் கீழே இறங்கத்தொடங்கிற்று. "குளிராக இருக்கிறதே!’ என்ருள் ஜூடி. நீண்ட காலத் திற்குப் பிறகு அப்பொழுதுதான் அவள் முதல் தடவை யாகக் கம்பளி மேஜோடுகளைப் போட்டுக்கொண்டாள்.

  • ராவ் குடும்பத்தினர் வந்திருக்கிருச்கள்!” என்று அவள் தங்தை கடறிக்கொண்டு கையை ஆட்டினர். இன் னும் உறக்க மயக்கத்திலேயே இருந்த அவர்களைக் காரில் ஏற்றிக்கொண்டு சாலைகளின் வழியாகவும், தோட்டங்களின்