பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 ஜஅடிக்கு முழுவதும் புரியவில்லை. இருந்தாலும் எல் லாம் சரியாகி விடுமென்று அவளுக்குப் பட்டது. அப்படி யாளுல் நாம் இங்கிலாந்து செல்வதற்கு முன்னுல் லட்சு மியை மறுபடியும் பார்க்க முடியும்' என்ருள் அவள், விச்சயமாக” என்ருர் அவள் தந்தை. பிறகு அவர் டாக்டர் ராவைப் பார்த்து, "இந்தப் பழைய கல்லூரிகளும், கினைவுச்சின்னங்களும், துறவிமடங்களும், அவற்றின் அமைதியும், கம்பீரமும், அங்கே பறந்து திரியும் புருக்களும் எனக்குச் சதா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை கின வூட்டுகின்றன” என்று கூறினர். டாக்டர் ராவும் ஆக்ஸ்போர்டில் படித்தவர். அவரும் அதை ஆமோதித்தார். அங்குபோலவே இந்தத் தோட்டங் களுக்கும் மாணவர்கள் தங்கள் புத்தகங்களுடன் வந்து படிக்கிற செய்தியை அவர் தெரிவித்தார். மாகாடு முடிவுற்றது. அவள் தந்தையின் மற்ருெரு கண்பரான காட்டு அதிகாரியின் இல்லத்திற்கு அவர்கள் சென்று இரண்டு இரவுகள் தங்கினர்கள். ஆட்டங் கொடுக்கிற பஸ் ஒன்றில் அவர்கள் பிரயாணம் செய்தனர். இருந்தாலும் அதில் அன்புமிக்க மக்கள் நிறைய இருந்த தால் மகிழ்ச்சியாக இருந்தது. ஜூடி உட்பட அநேகமாக எல்லோரும் வறுத்த பட்டாணிக் கடலேயையும், ஆரஞ்சுப் பழங்களையும் சாப்பிட்டுக்கொண்டு சென்றனர். இங்கே சாலையிலே ஒட்டகங்கள் காட்சி தந்தன. எருமைகள் நிரம்பத் தென்பட்டன. ஏறிச் சவாரி செய்யும் மிக அழகான குதிரைகள் சிலவும் தென்பட்டன. ஒட்டகங் களில் பல கரும்பு வண்டிகளைத் தொழிற்சாலை களுக்கு இழுத்துச் சென்றுகொண்டிருந்தன. எங்கு பார்த் தாலும் பசுமையான கழனிகள். இளங்கோதுமைப் பயிர்