பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆமாம் பாவம், என் பேத்தி சரஸ்வதிக்கு உடம்பு சுகமில்லை- என்ருள் அம்மணிப்பாட்டி.

  • கான் உடனே வந்து கவனிக்கிறேன்” என்று ஜூடி யின் தந்தை மொழிந்தார். பிறகு அவசரமாக எல்லாம் கடைபெற்றது. சரஸ்வதியை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்ருர்கள். கோயின் காரணம் என்ன என்பதைச் சில காட்களில் கண்டு பிடித்துவிட்டனர். சரஸ்வதி சாப்பிடக் கூடிய சாதாரண தின் பண்டங்களையும், படங்கள் கிறைந்த சில புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு ஜூடி அவளே பார்க்கச் சென்ருள். சரஸ்வதி மெலிந்தும் கூனிக் குறுகியும் தோன்றினுள். மருத்துவத் தாதிகள் அவளிடத்திலே பிரியம் கொண்டிருந்தனர். எல்லாம் சரியாகிவிடும் என்று அவர்கள் தெரிவித்தார்கள். ஆனல் லட்சுமி தன் தங்தையோடு தனி யாக இருக்கிருள்! அது சரியல்ல......” என்று அம்மணிப் பாட்டி கடறினுள்.

மற்றவர்களெல்லாரும் சென்ற பிறகு அன்று மாலையில் லட்சுமி கொஞ்சநேரம் அழுது கொண்டிருந்தாள். ரயில் கிலேயத்திலே அவள் தாய் கெடுநேரம் அழுதுகொண்டிருக் ததும், அவளேக் கடைசி முறையாகப் பார்த்தபோது ரயிலில் திறக்த ஜன்னலுக்கெதிராக உட்கார்ந்திருந்த அவள் முகத்திலே கண்ணிர் வடிந்ததும் அதற்குக் காரண மாகும். குமாரும் லட்சுமியும் ரயில் கிலேயத்திலே மகிழ்ச்சி யோடு இருக்க முயன்ருர்கள். ஆனல் பின்பு வண்டியில் திரும்பிப் போகும்பொழுது அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. மேலும் அவள் தங்தை கினைத்தது உண்மை தான். சென்னைக்குத் திரும்பிப்போய்ப் பழைய வாழ்க் கையை கடத்துவதற்கும், தன் தோழிகளைப் பார்ப்பதற்கும் ஒருவகையில் அவள் எவ்வளவோ விரும்பினுள். நாட்டியப் பயிற்சிக்கு வேண்டிய சம்பளத்தை அம்மணிப்பாட்டி தந்து