பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


A 36 திற்குச் சென்று தங்குவதென முடிவு செய்தாள். மோகினி யின் தாயுடனும், அத்தையுடனும் இருப்பது மிகவும் பாது காப்பாக இருக்குமென்று அவள் கருதினுள். அவளும் ஒரு சிறிய கைப்பெட்டியில் தனக்கு வேண்டியவற்றையும், வில மதிப்புள்ள சாமான்களையும் வைத்துக்கொண்டாள். ஒரு சில நகைகளைக் கழுத்திலும், கைகளிலும் அணிந்துக் கொண்டாள். அவர்கள் வீட்டுக் கதவைத் தாழ்ப் பாளிட்டு, பூட்டுப் போட்டார்கள். மோகினியின் தந்தைக் குச் சொக்தமான இரண்டே அறைகளுள்ள வீட்டிற்கு முன் ஒல் காரை நிறுத்தி, அவளே இறக்கி விட்டுவிட்டு, அவள் தந்தையை அழைத்துக்கொண்டு இருவரும் சென்று விட்டார்கள். ஒரு காள் கழிந்தது. அடுத்த காளும் கழிந்தது. அன்று மாலையில் தந்தி ஒன்றை எடுத்துக்கொண்டு ஒரு வன் வங்தான். புலிகள் ஓடுகின்றன என்றுமட்டும் அதில் கண்டிருக்தது. லட்சுமிக்கு ஒரே குதுகலம். அவள் தங் தைக்கு நேர்ந்தவற்றைப் பற்றியெல்லாம் மோகினியின் தங்தையும், தாயும் வெகுவாகத் தெரிந்து கொண்டிருப் பது ஆச்சரியமாக இருந்தது. சென்னையிலிருக்கும் அவள் தந்தையின் விரோதிகளின் பெரையும் அவர்கள் தெரிந்து கொண்டிருந்தனர்.அந்தப் பெயர்களே அவள் கேட்டது.கடிடக் கிடையாது. தலைமை எஞ்சினியர் அங்கு வந்து பட்டு ஜரிகைத்துணி ஒன்றையும் சாக்லேட் பெட்டி ஒன்றையும் பரிசாகக் கொடுக்க முயன்ருர். அவள் காணத்தோடு கீழே பார்த்துக் கொண்டு தங்தை இல்லாத சமயத்தில் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது என்று மெதுவாகக் கூறிவிட்டாள். அவர் சென்ற பிறகு, அவள் செய்தது சரியென்று கிராமமக்கள் தெரிவித்தார்கள். அவர்களே அவளுக்குப் பூமாலைகள் கொண்டு வந்தார்கள்.