பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?" உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே யாருமிருக்க மாட்டார்கள். ஒரு மோட்டாரைக்கூடப் பார்ப்பது அரிது" பின்புறத்திலே காற்புறமும் வீதிகளால் சூழ்ந்த பழமையான கட்டடங்கள்தான் அமைதியாகவும் இ னி ைமயாகவும் தோன்றின. வெள்ளை வர்ணம் திட்டம்பெற்ற கம்பீரமான சாளரங்களும் தூண்களும் தாழ்வாரங்களும் 2-of-it; உயர்ந்த கட்டடங்களிலிருந்து நிழல் படிந்து அவை தோனறின. அவைகளெல்லாம் இப்பொழுது இராணுவ வீரர்கள் தங்கும் விடுதிகளாகயிருந்தன. பித்தளைத் தாழ்ப் பாள் முதலியவைகளைப் பளபளப்பாகச் செய்து சென்னை இராணுவம் அவைகளைச் சுத்தமாகவும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் வைத்திருந்தது. கற்களாலான பழைய பீரங்கிக் குண்டுகளுக்குக் கறுப்பு வர்ணம் தீட்டி அவற்றை வெள்ளே யடித்த வட்டமான தரைப்பகுதிகளில் அடுக்கி வைத்திருக் தனர். பனையினத்தைச் சேர்ந்த மரங்களின் அழகற்ற ஒலே களைக் கத்தரித்தும் அழகுபடுத்தியிருக்தனர். செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே ஒரு நல்ல பொருட்காட்சிசாலை யுண்டு. அதற்கு வெளியே பழமையான இரும்பு பீரங்கி ஒன்றைக் கடலை நோக்கியிருக்கும்படியாக அணிசெய்து வைத்திருந்தனர். அக்தப் பழைய கோட்டைச் சுவர்கள்மீது ஏறிச் செல்வது ஜூடிக்குப் பிடிக்கும். ஆணுல் இப்பொழுது அப்படிச் செல்ல விரும்பமாட்டாள். சுவரிலுள்ள கற்கள் கையைச் சுட்டன. நகரத்திலுள்ள மற்ருெரு பொருட்காட்சிசாலையில் கட்டம் அதிகம். கன்கமைந்த ஊர்களுக்கு மாதிரியாக அங்கு வைக்கப்பட்டிருந்த காட்சிப் பொருள்கள் பெஞ்ச மினுக்குப் பிடிக்கும். அவனுடைய ஆயாவுக்கு அங்குள்ள நிழல் படிந்த தோட்டமும் மற்ற ஆயாக்களின் கூட்டமும் பிடிக்கும். அவள் பெஞ்சமினுக்குக் கதைகள் சொல்லுவாள்.