பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8垒 குயவர்களால் செய்யப்பட்டவை. பின் பகுதிகளிலுள்ள தெருக்களில் குடிசைகளையமைத்துக்கொண்டு அவர்கள் விளக்குகள், பானைகள் பூத்தொட்டிகள் போன்ற பொருள் களேச் செய்தனர். கிற்கும் கிலைகளை மாற்ருமல் காட்டிய மாடுவோர் பழைய முறையையே கடைப்பிடிப்பதுபோல இந்தக் குயவர்களும் தங்கள் மூதாதைகள் அழகென்று கருதி உண்டாக்கியவாறு உருவங்களமைத்துக் கட்டை விரல் அடையாளமிட்டும், களிமண்ணேத் திருகியமைத்தும் அணிசெய்தார்கள். அன்று மாலை ஜூடியின் தந்தை ஆஸ்பத்திரிக்குக் காரில்சென்ருர். அடுத்த வீட்டுமக்களைப்போலவே விபத்துக் குள்ளாகி அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள் இருப்பார்கள் என்று அவருக்குத் தெரியும். எந்த டாக்டர் வந்திருப்பாரென்றும் அவருக்கு கிச்சயமில்லை. ஜூடியை அவர் தம்முடன் அழைத்துச் சென் ருர் விளக்குகள் ஒளிரும் வீதிகளின் வழியாகச் செல்வது இன்பமளித்தது. ஓலே வேய்ந்த சேரிகளிலும் சிறு மண் விளக்குகள் சுடர் விட்டன. அனைவரும் உற்சாகமாகத் தோன்றினர். லட்சுமியைப் பார்க்க முடியுமென்று ஜூடி கம்பிக் கொண்டிருந்தாள். அவள் தன் பாட்டி வீட்டிற்கு நிச்சயம் வந்திருப்பாள்; புதிய சேலையைப் பெற்றுக்கொண்டிருப்பாள். அந்த சேலையைக் கட்டிக் கொண்டிருக்கும்போது அவளைப் பார்க்க ஜூடி பெரிதும் விரும்பினுள்-அதை அங்கேயே கிச்சயமாக உடுத்திப்பார்த்திருப்பாள். ஆனல் பெரியம்மாள் சின்னம்மாள் மக்கள் ஏராளமாக இருக்கிருர்கள் என்பது ஜூடிக்குத் தெரியும். ஒருவேளை லட்சுமி அவர்களையெல்லாம் சென்றும் பார்த்துப் பரிசுகளும் பட்சனங்களும் கொடுத் துக்கொண்டும், அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டும் இருப்பாள். கொட்டைப் பருப்புக்களை விசேஷமாகக் கலந்து