பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


f G6 ஊஞ்சலில் ஆடுவது குளிர்ச்சியாகவும் கன்ருகவும் இருந்தது. மாறிமாறி அவர்கள் ஆடினர். சில சமயங்களில் ஜூடி, ஹரிதாலைப் பார்த் தாள். அவன் தங்தை ஒரு சிறந்த டாக்டர். அவரோடு விஷயங்களேப் பேசுவதில் அவள் தங்தைக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியுண்டு. ஆளுல் அவன் தாயைச் சக்திக்கும் போதெல்லாம் அவளுக்கு இப்பொழுது ru படியோ இருந்தது. என்ன நடந்தது என்று அவளுக்கு முற்றிலும் தெரியவில்லை. இருந்தாலும் கிளப்பில் சில சம யங்களில் அவன் தாய் பேசுவதுதான் லட்சுமியையும் அவளுடைய தோழிகளையும் கோபமூட்டியிருக்கவேண்டும். வயது வந்த ஒருவரை அவ்வாறு பேசாமலிருக்குமாறு செய்வது அவளால் முடியக்கூடிய காரியமல்ல. அப்படிச் செய்ய முயன்ருலும் ஹரிதாலின் தாய் சிடுசிடுப்போடு காரமாக ஏதாவது பேசக்கூடும். அதை ஜூடி வெறுத் தாள். அவளுடைய வீட்டுக்கு அவள் சென்றபொழுது வட இந்திய முறைப்படி தயார் செய்த உணவை எல் லோரும் உண்டார்கள். உள்ளே கறிவைத்த ஷிங்கராவும், சர்க்கரைப்பாகு ஒழுகும் இனிப்புப் பட்சனங்களும், பருப்புக் கள் துரவிய மங்கலான நிறமுள்ள ஹல்வாவும் இருந்தன. மிட்டாய்களேவிட இவை கன்ருக இருந்தன. ஆளுல் ஏராளமான தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. லட்சுமியைக் காண முடியவில்லை என்ற உணர்ச்சி எப்பொழுதும் அவளுக்கிருந்தது. அம்மணிப்பாட்டி அதைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிருள் என்பது அவளுக்குத் தெரியாது. பிறகு துன்பந்தரும் காரியம் ஒன்று கடந்தது, வேலியில் உள்ள சந்தை அதன் வழி யாகப் பார்க்கக்ககூட முடியாதபடி கன்ருக அடைத்துவிட்டி ருப்பதை அவள் ஒருநாள் கண்டாள். அவர்களுடைய