பக்கம்:கடல் முத்து.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியம் ஒன்று 97 அதனலே, நீ மறுக்கடுத்தமும் வம்பு படிக்காம, வீம்பு பிடிக்காம என்னைப் பெரிய மனசு பண்ணிச் சமிச்சு, இந்தப் பாவிக்கும் நல்ல மனுசனுக மாறுறதுக்கு ஒரு புண்ணியத்தைக் கொடுத்துப்பிடுடி, எந்தெய்வமே பவளக்கொடியே! நீ ஒப்பலைன்ன, நன் இப்பவே அந்தத் துரண்டாமணி விளக் கோட நெருப்பிலே பாய்ஞ்சு நான் செத்துபடிஞ்சுப் பூடு வேன்! ஆமா! உம்மேலே சத்தியம் வச்சுச் சொல்லிப் பூட்டேன்! எந்தெய்வமே! நல்ல வாக்குக் கொடுக்க மாட்டியா?* - அவன்-சக்திவேல் க த றி ைன்; கதறிக்கொண்டே யிருந்தான்! இப்போது, "மச்சான் . . . !’ அதோ தாலிச்சரடு தெய்வமாய்ப் புன்னகை செய் கிறது!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/106&oldid=764950" இலிருந்து மீள்விக்கப்பட்டது