பக்கம்:கடல் முத்து.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கடல் முத்து அல்லவே! அவள் இவனுக்குப் பாரியாள் ஆகவும் இருக்க முடியாது. இவன் யாராம்? அப்படியானல், அவளோட புருஷன் எங்கே? தவிப்பும் ஏக்கமும் வளரத் தொடங்கின. "ஒருவேளை, என் காலடியில் ஸ்மரனே தப்பிக்கிடந்த முரடன் தான் அந்தக் கேரளப் பைங்கிளிக்கு வாய்த்த காதல் கணவனக இருப்பானே? அவனுடைய கைகள் துருதுருக் கின்றன! - அந்தத் தறுதலைப் பயலை ஹிப்பி முடியைப் பிடித்து அலக்காகத் துரக்கி வெளியே வீசியெறிந்தால் என்ன . . .? - பதினலாம் ராவுதித்தது மானத்தே!' இந் நேரத்தில் ஏது பாட்டு: யாரோ, எங்கோ பாடு கிருர்கள். கேரளத்தின் கள்ளங்கவடு இல்லாத, குழந்தைத் தனமான இயற்கையின் லாவண்யத்திலும் சிருங்காத்திலும் ஓர் அரைக்கணம் அவன் சொக்கி மெய்ம்மறந்திருக்கத்தான் வேண்டும்! - இருந்திருந்தாற்போல, என்னவோ அரவம், அரவம் மாதிரி சீறியது. -- , on சிபாஷ்! அந்தப் பெண் தாய் - தாய்ப்பெண் இனம் விளங்காத அந்தப் புதிய ஸ்பரிச’த்தின் தொ டுணர்வை இனம் புரிந்து அறிந்து விழிப்புப்பெற்ற தவிப்பில் துடிப்பில், கே. பத்தில் தட்டித் தடுமாறியவளாக வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து, அந்த மனிதமிருகத்தின்- மிருக மனிதனின் ஹிப்பி முடியை எட்டிப் பிடித்து நெட்டித் தள்ளிவிட்டாள். . . ஒளங்கள்' படத்திலே ஒரு கட்டத்திலே பூர்ணிமா கொடுங் களுர்ப் பகவதியாகச் சினந்து கொதித்தெழவில்லேயா?அப்படித் தோன்றிள்ை அவள் சேட்டா!' என்று கூவி, அலறிப் புடைத்துக்கொண்டு ஓடிவந்தாள். கீழே காலடியில் கும்பகர்ணளுக உறங்கிக்கிடந்த முரடனே எழுப்பினள். அவனை ஒட்டி உர்சியபடி அவனிடம் என்னவோ 'பறை'த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/113&oldid=764958" இலிருந்து மீள்விக்கப்பட்டது