பக்கம்:கடல் முத்து.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கடல் முத்து சொல்லாமல் சொல்லி என்ன ஆசிக்கிருளே, வெற்றி என் பக்கம்தானேன்று! ச ந் தி ப் போம். நாளே!. . . ஹஹ்ஹா! ஹஹ்ஹா!...இந்தப் பார்வதிக்குத்தான் வெற்றி, வெற்றி, வெற்றி!' ă ந்தத் துரைராஜனேச் சுட்டெரித்து, அவன் சாம்பலைப் பூசிக்கொண்டுதான் நிற்கப் போகிறேன். அப்பொழுதுதான் என் நாட்டியம் நிறையும். ஆமாம்; வெற்றி எனக்கேதான்! நான் பார்வதியல்லவா? என் அ. க ந் ைத ைய அந்தச் சிவனேகூட மாற்றவோ, மாற்றுக் குறைக்கவோ முடியாது. நான் பார்வதி!...” - ! நிஜமாகவா?” ஆம்; என்னுடைய அன்னை சக்தியின்மேல் ஆன. . . இது மெய்யான சேதி, சகுந்தலா." - அப்படியென்ருல் நீ சோமநாதனத்தான் கலியாணம் செய்துகொள்ளப்போகிருயா? உனக்கு நடனம் பயில்வித்தஉன்னைக் காதலித்த து ைர ராஜனே க் கைவிட்டுவிடத் தீர்மானித்துவிட்டாயா, பார்வதி?..." ஆமாம்; நூற்றுக்கு நூறு உண்மை. போட்டியாம்-- போட்டி: நாட்டிய உலகம் என்னே வானளாவப் புகழ்கிறது: இந்தத் துரைராஜன் என்னை வாய்கொண்ட மட்டும் தூற்று கிருன். பார்க்கிறேன்...இன்றைய நடனப் போட்டியிலே எனக்கேதான் வெற்றி!” - - அப்படியென்ருல், உன் மலர் மாலை...? சோமநாதனின் அழகுக் கழுத்துக்கேதான்!' சபாஷ், நீலகண்டா! உன் புத்திசாலித்தனத்துக்கு யாம் பெரிதும் மெச்சினேம். இந்தா, பிடி உத்தரீயத்தை! "நான் தப்பித்தேன். துரை, அந்தி நெருங்குகிறதல்லவா? தில்லையிலே கல்லுருவாகச் சமைந்து நிற்கச் சபித்த அந்த ஒரிஜினல் பிரானகவே நீ வடிவெடுத்து, ஒரு சாபம் இட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/117&oldid=764962" இலிருந்து மீள்விக்கப்பட்டது