பக்கம்:கடல் முத்து.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைச் சக்தி I () 9 போதாதென்று, எங்கே என்னையும் வேறு சபித்துவிடப் போகிருயோ என்று உயிர் நடுங்கிப் போனேன். நல்லவேளை , நான் தப்பித்தேன், பிழைத்தேன்!” 'அஞ்சேல். . .' " அபயம்!' பேஷ், பேஷ்!" சோமநாதன் வாயில் மண் போடவேண்டும்!" அதை நான் ஏன் சொல்லவேண்டும்? என் வாயில் நீ சர்க்கரையைப் போட்டுவிடுவாயல்லவா...? fr ஒ. . நண்பா, வெற்றி எனக்கேதான். தீட்டிய இடத்திலேயே பதம் பார்க்கக் கனவு காண்கிருள் பேதை பார்வதி. எனக்கு வெறி ஏறுகிறது. அது புகழ் வெறி: கலை வெறி! நான் பயில் வித்தேன். அவள் புகழ் பெறட்டும்; ஆட்சேபணம் ஏதும் எனக்குக் கிடையாது. ஆலுைம், பெண் பிறவிக்கு அகந்தை கூடாதல்லவா? பார்க்கலாம். யாருக்கு வெற்றி என்று.. , ! தமிழ்க் கலைக்கூடம் இன்று இரவு வழங்கப்போகும் தீர்ப்பைக் கண்டு உலகம் மூ க் கி ல் விரலை வைக்கப்போகிறது. அவளுடைய விசிறிகள் வேதனைப்படத்தான் போகின்றன... நீலகண்டா. நல்லகாலம், அந்த சிவசக்தி நடனத்தை எனக்கு நீ நினைவுபடுத்திய்ை!” ஆமாம்..." வெற்றி இந்தப் பார்வதி கொழுநனுக்கேதான்!” என்ன, பார்வதி கொழுநனு? * , - ஆம்; சிவன் என்று அர்த்தம்!" "ஒஹோ!' ஆஹோ!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/118&oldid=764963" இலிருந்து மீள்விக்கப்பட்டது