பக்கம்:கடல் முத்து.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星卫0 கடல் முத்து "ஆஹா, அற்புதம்:, தாம் தித் தாம். தை தத்தை!-- வெகு நேர்த்தி!...” 'சிவபிரானும் பார்வதியுமே நேரில் பூலோகத்துக்கு விஜயம் செய்துவிட்டார்களா, என்ன? ஆஹா தேவர்கள், நாரதர், கின்னரர்! மயானத் தாண்டவம். ...!" அதோ, சிவனுக்கு வெறி மூண்டுவிட்டதே...? "பார்வதியின் பாதங்களிலே எத்தகைய இந்திர ஜாலம், என்ன குழைவு! ஸ்வரஜதியில்தான் எத்துணை ஜீவன், கற்பனே!" தன்னை மறந்த லயம் என்கிருர்களே, இதுதாளு? சிவனுக்கும் போட்டி வெறியா? சக்தியைத் தோற்கடிக்கச் செய்யும் சாகஸமா? ஆ. குழை நழுவிவிட்டதே?' 'சங்கரியின் கண்களிலே ஏன் இந்தக் கலக்கம்?. . . சக்தி தான் பெரிதா? ...” - - - ஆஹா, அதோ, ஆதி கால்தாக்கி ஆடி அந்தக் குழையைப் பாதத்தால் எடுத்துக் காதில் அணிந்துகொள் கிருரே சக்தி தோற்றுவிட்டாள்! அ வ ள் பெண்தானே? அவளால் அப்படி முடியுமா, ப்ாவம்' "ஐயா, ரசிகரே? அதோ பாரும், சிவனுக்குப் போட்டி யாக சக்தி காலைத் தூக்கி ஆடிவிட்டாள். . . சக்திதான் ஜெயித்தாள். அவள் எங்கள் இனமல்லவா? ...” 'ஆ' . * . . "ஐயோ, அக்ரமம்! புராண ம் ஏடு திருப்பப்பட்டு விட்டதா?’ ஊழி தொடங்கிவிட்டதோ?” நடனத்திலா? 'മുഖ8), நடப்பு உலகத்துக்கு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/119&oldid=764964" இலிருந்து மீள்விக்கப்பட்டது