பக்கம்:கடல் முத்து.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கடல் முத்து தான் தோணுச்சு என்று சொல்லி முடித்தான் வந்தவர்களில் ஒருவன். "ஐயோ, தங்கச்சி! சோரு? கடைசியிலே உனக்கு நான் தான எமன வரவேணும்? விக்கலுக்கும் விம்மலுக்கு மிடையே கதறிஞன் செல்லையா. வள்ளி மெல்லக் கண்களை விழித்தாள். அவள் பார்வை யில் ஒருவிதத் துடிப்புக் காணப்பட்டது. கண்கள் இரண்டும் இருளடைந்திருந்தன. - மறுகணம் அந்தப் பிச்சைக்காரக் கைதி முன்செல்ல, அவனுக்குக் காவலாக-ஆளுல் கம்பீரமான நடை போட்டுக் கொண்டு போலீஸ்காரர்கள் பின்தொடர மூவரும் இருளோடு இருளாக மறைந்துகொண்டிருந்தார்கள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/31&oldid=765002" இலிருந்து மீள்விக்கப்பட்டது