பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 11 படுத்திச் சிறுசிறு பலகைகள் செய்து நிலத்தில் பதித்துத் தளம் அமைக்கின்றனர். தளங்களில் மட்டுமின்றி, சுவர்களிலும் சிறிது உயரத்திற்கு இப் பலகைகளைப் பதிக்கின்றனர். இத்தள வமைப்பு மிகக் கவர்ச்சியாக இருப்பதோடு, அழுக்குப் படி யாமல் துரய்மையாகவும் காட்சி யளிக்கிறது. பூச்சு முறை : பண்டைக் காலங்களில் தூய்மை யின் பொருட்டும், சுகாதாரத்தின் பொருட்டும் சுவர் களுக்குச் சுண்ணும்பினல் வெள்ளேயடிப்பது வழக் கம். இன்று சுவர்களுக்கு வண்ணம் பூசுவது நாகரிகமாகக் கருதப்படுகிறது, சுண்ணப்பூச்சுச் சில திங்கள் களில் உதிர்ந்துவிடும். சுவரில் சாயும் போது சுண்ணம் நம்மேல் ஒட்டிக் கொள்ளும். ஒட்டாமலும், விரைவில் அழியாமலும் ஆண்டுக் கணக்கில் இருக்கக் கூடியதான உயர்ந்த வண் ணப் பூச்சுக்கள் (Silvicrete) இப்பொழுது வீடு களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பல துறைகளிலும் கட்டடக் கலை வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. எளிமை, வாழ்க்கை வசதி, சுகாதாரம் ஆகிய மூன்றுமே இன்றைய கட்டடக் கலையின் நோக்கங் களாக இருக்கின்றன. மேற்படித்த இருபதாம் நூற்றண்டின் கட்ட டக் கலையினை நுகரும் நாம் பண்டைக் கட்டடக் கலையை நோக்குங்கால், நினைவ8லகளில் எழும் கதைகளைப் போன்று தோன்றி நம்மை வியப்பி லாழ்த்துகின்றன அல்லவா? _