பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

智房 வாயுவுக்கு வேகமுண்டோ பஞ்சவர்ண மாசில்லாப் பேய்க்குதிரை மாளலாச்சே தாயனைய வெள்ளையம்மாள் வெற்றிகண்டும் சந்தேகமில்லாமற் றலையைக் கொய்தேன் ஞாயமென ராணுவத்தார் பின் தொடர்ந்தார் நமது சக்கதேவியும் விட்டோடிப் போனுள் மாய மதா லென்னென்ன செய்த போதும் வந்தவகை நீங்குதற்கு வகையற்ருனே தன்னன சந்தம்-என்னையண்டவளே சக்கதேவி என்று பாடவும் கோபம்-அவ்விடம் நீங்கி கெவுனகிரிப் புள்ளி கண்டு ஆதரித்தல். அங்கே பட்டாளங்தேடல்-மேம்படி சந்தம்-பட்டாளத்தார் கேட்டல் ஊமைத்துரை இங்குவந்ததன. வொளித்துவைத்த நீ உண்மை சொல்வாய் உண்மையை சொல்லாவிடில் குண்டாலே உன்னையும் கட்டுப் பள்ளிகள் சொல்வது ஊமைத்துரை முகம் நானறியேன் உங்கள் முகத்தையும் நானறியேன் என் வீட்டுக்காரன்தான் அம்மையினல் ஏங்கிக் கட்டிலில் துரங்குகிருன் அடிமை சொல்வதில் பொய்யும் மெய்யும் அறிந்து சொல்லிட வேண்டுமையா வந்து பாருங்கள் வீட்டுக்குள்ளே வம்பு செய்வேனே பள்ளிமகன். வைகுரி என்று ஏமாற்றப் பட்டாளத்தார் போக, எழுந்து ஆலம்பட்டி வங்காள யீஸ்வரிகோவில் சென்று தண்ணீரருந்தி கள்ளிக்கூடத்து சின்னவீாாயி பெரியவீர யிடஞ் சென்றவுடன் அவர்கள் வஞ்சனையால் பிடித்துக் கொடுத்தது-பள்ளி சொல்வது ஏச் சிக்கி ஏச்சிக்கி சின்னப்பிள்ளை இங்கே வா சின்னiராயி ஊமைத்துரையைப் பிடிக்க வேண்டும் உடனே சர்க்காருக்குச் சொல்லவேண்டும் கம்பளத்தாசைப் பிடிக்க வேண்டும் கவர்மெண்டாருக்குச் சொல்லவேண்டும் கவர்மெண்டாருக்குச் சொன்ளுேமானுல் காப்பாற்று வாருள்ள காலம்வரை