பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கட்டுரைக் கொத்து

மான் இனங்கள் கானல் நீரை உண்மை ர்ே என்று கருதி ஒடி இ8ளத்த கிலேயினைக் கலித்தொகையும், கனிந்த மொழியில்,

பொரிமலர்க் தன்ன பொறிய மடமான் திரிமருப் பேருெடு தேரல்தேர்க் கோட' என்று மொழிகிறது,

உமறுப்புலவர் சமயம் இஸ்லாமிய சமயமேயான லும் பிற சமயத்தவர் தெய்வங்களைத் தமிழ் மரபுக்கு ஏற்பக் குறிப்பிட்டுச்செல்வதில் முன்நிற்பவரே அன்றிப் பின் நிற்பவர் அல்லர்.

கால்வகை நிலங்கட்குரிய தெய்வங்கள் இருப்பது போல் பாலேக்கும் தெய்வம் உண்டு. அத்தெய்வம் கொற்றவை ஆவாள். அவளே கன்னி, காளித்தெய்வம் எனக் குறிக்கப்படுவாள். அவளது கோயில் பாலையில் உண்டு. இதனைத் தட்சயாக பரணி,

'கெடுங்குன் றேழும் பிலம்ஏழும்

நேமிக் கிரியும் கடல்எழும் ஒடுங்கும் பாகத் துறைமோடி

உறையும் காடு பாடுவாம்' என்று குறிப்பிடுகிறது.

கலிங்கத்துப் பரணியில்,

'களப்போர் விளேக் த கலிங்கத்துக்

கலிங்கர் நிணக்கூழ் களப்பேயின் உளப்போர் இரண்டு நிறைவித்த ள் உறையும் காடு பாடுவாம்' எனவும் வருதல் காண்க. இம்மரபுபடி உமறுப்புல வரும் பாலேக்குத் தெய்வம் கூறுவாராய்,