பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கட்டுரைக் கொத்து

வேண்டுங்கால் ெேபய்யாய் வேண்டாத போதுபெய்வாய் தாண்டு செய்வதெல்லாம் தப்புகளோ-ண்ேடுலவும் வட்டமுகி லேஉனக்கு மாசெனப் பேர்கந்தோர்க்குப் பட்டமது கட்டுவேன் பார்

என்பது.

இவர் பல கதைகளேயும் எழுதியுள்ளனர். அவற் றுள் தலைசிறந்தது பிரதாப முதலியார் சரித்திரம். இது படிக்கப் படிக்க நகைச்சுவை தருவதாகும். ஞான சுந்தரி என்னும் காவல் ஆசிரியரும் இவரே. இவரது காலம் இ. பி. 19ஆம் நூற்ருண்டு