பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கொத்து

வினை ஆசிரியர் பெய்தனர் என்க. ஒருகை இருகை என்ற முரண் தொடை அழகையும் ஈண்டுக் காண்க. இறைவர் திண்ணனரது திருக்கரங்களைப் பிடித்த தோடு நின்றிலர். தம் கண்களில் குருதி கின்றதை யும் காட்டி, 'ஒல்லே நம்புண் ஒழிந்தது பாராய்' என் றும் கூறினர். அங்க அளவிலும் சொல்லி நின்றிலர் இறைவர். திண்ணனரை கல்லே நல்லே' என இருமுறை கூறிப் பாராட்டியும் பேசினர்.

இவ்வாறு திண்ண ர்ை செய்த அரும் பெருஞ் செயலேயும், அதற்கு இறைவர் செய்த அருளையும் சமயாசாரியர்கள் நன்கு போற்றிப் பாடியுள்ளனர். 'கான் அலேக்கும் அவன்கண் இடங்து அப்ப நீள்வான் அலைக்கும் தேவு வைத்தார்' என்றும், "வேடன் மலர் ஆகும் நயனம் காய்கணேயில்ை இடங்து ஈசன் அடி கூடும்"என்றும், திருஞானசம்பந்தரும்,'தீப்பெரும் கண் கள் செய்ய குருதிநீர் ஒழுகத் தன்கண் கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கை வீரட்டனரே" என்றும், "உவப்பெரும் குருதி சோர ஒருகணை இடங் தங்கப் பத் தவப் பெருந்த்ேவு செய்தார் சாய்க்காடு மேவிஞரே' என்றும் அப்பர் பெருமாருைம் பாராட்டி அருளியது காண்க. சுந்தரர் இவரைக் கலைமலிந்த சீர்நம்பிக் கண்ணப்பர்” என்று போற்றிப் புகழ்ந்தனர். 'கலே மலிந்த' என்று சிறப்பித்ததன் காரணம்.

புனமருந்து ஆற்றப் போதாது என்று தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப என்றதல்ை என்க.

இறைவர் இங்ங்ணம் திண்ணனராம் கண்ணப்ப ருக்கு அருள் செய்ததும் போதும் இதல்ை புலவர்