பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்த கருத்துடைய ஒப்பிலாச் சான்ருேர் 2I

தன்மை என்பதில் ஐயம் எழ இடம் இல்லே அன்ருே : இவர்கள் ஒப்பற்ற அறிவு ஒளி பெற்றவர்கள்: கண்டா ரால் விரும்பப்படுபவர்கள். ஆத்வின், திரு என்ற அடை மொழி இந்த இருவர் பெயர்க்குமுன் கொடுக்கப்பட் டுள்ளது.

இனி, நாம் இம் மாபெரும் புலவர்களின் பாடல் களில் அமைந்த ஒத்த கருத்துக்களைக் காண்போமாக. திருக்குறள், திருமங்திரம் நூல்களில் அமைங்த தலைப்புக் களின் அமைப்பு இவ்விரு நூற்களிலும் ஒத்துக் காணப் படுகிறது. இதனே, கடவுள் வாழ்த்து, அன்புடைமை, கல்லாமை, கல்வி, கள்ளுண்ணுமை, கொல்லாமை, நடுவு கிலேமை, புலால் மறுத்தல், பிறர்மனே கயவாமை, வானச்சிறப்பு, பொறையுடைமை, பெரியாரைத்துணேக் கோடல், தவம், துறவு, கூடா ஒழுக்கம், வாய்மை, ஊழ், நல்குரவு, அவா அறுத்தல், புறங்கூருமை என்ற தலைப்புக்களைக்கொண்டு உணர்ந்துகொள்ளலாம். கிலே யாமை என்னும் ஒரு தலைப்பினைமட்டும் திருவள்ளுவர் அமைத்தனர். திருமூலர் உயிர் கிலேயாமை, இளமை கிலேயாமை, யாக்கை கிலேயாமை என்று பிரித்துப் பாடினர்.

இறைவனைப்பற்றி இவ்விரு புலவர்களும் குறிப் பிடும்போது திருமூலர், ஆதிபகவனும் கமலமலர் உறைவான் அடி' போது உகந்தேறும் புரிசடையான் அடி "தன்னே ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்' ஒப்பிலி வள்ளலை அறஆழி அந்தணன் ஆதிபராபரன்' '.ெ காடையுடையான் குணம் எண்குணம் ஆகும் பொறி வாயில் ஒழிந்து எங்கும் தானை போதன் ஆரும் அறி பார் அகாரம் அவன்' என்று குறிப்பிட்டனர்.