பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தமிழக விழாக்கள்

தமிழ் நாடு தனிப்பெருஞ் சிறப்புடையது. தன்னே ரில்லா வளமே இத்தகவுக்குக் காரணம், வளம் என ஈண்டுக் குறிப்பிட்டது ஒரு வளத்தைப் பற்றி மட்டும் அன்று. கில வளம், நீர் வளம், குடி வளம், கோன் வளம் முதலான பல வளங்களையுமே ஆகும். இன்னேரன்ன வளங்கள் மலிந்து இருந்தமையில்ைதான் இங்காட்டு மக் க்ள் இன்பும் இறை அன்பும் ஒருங்கே உடையவர்களாக இருந்தனர். இருந்து வருகின்றனர்; இனியும் இப்படியே

இருப்பர். இஃது உண்மை. வெறும் புகழ்ச்சி அன்று.

இவ்வாறு இன்பும், இறை அன்பும் தமிழ் நாட்டு மக்கள் கொண்டிருந்தமையாலும், நாடும் எல்லா நலன் களும் ஒருங்கே பெற்றிருந்தமையாலும், மக்கள் இங் நாட்டில் விழாக்களேப் பெரிதும் கொண்டாடி வந்தனர் என்பது தெளிவாகின்றது.

இக்காட்டில் திருவிழாக்கள் இடையருது கடை பெற்று வந்தது என்பது கங்தம் செந்தமிழ் நூற்களின் வாயிலாகவும் நன்கு அறிந்துகொள்ளலாம். உலகம் புகழும் உத்தமப் புலவராம் திருவள்ளுவனர் "சிறப் பெர்டு பூச்னே செல்லாது வானம் வறக்குமேல் வானேர்க் கும் ஈண்டு என்று கூறியிருக்கும் குறட்பாவுக்குப் பொருள்கண்ட பரிமேலழகர் ‘தேவர்கட்கும் இவ்வுல கில் மக்களால் செய்யப்படும் விழாவொடு கூடிய பூசை கடவாது மழை பெய்யாதாயின்' என்று எழுதிப்