பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கட்டுரைக் கொத்து

இராமன் இவ்வாறு முடிவுசெய்து வாலி யின் மகனை அங்கதனேயே தாது விடுதல் தக்கது என்றும், பகைவர் தம் வீரத்தால் எது செய்யினும் அதஆன. எதிர்த்து யாதொரு தீங்கும் இன்றித் திரும்ப வல்லு ஆற்றல் அவனுக்கே உண்டு என்றும் கூறி வாலியின் சேயை அழைத்து, "நீ இராவணன்பால் சென்று 'சீதை யைச் சி ைற வீ டு செய்கின்றனயா ? அன்றிப் போருக்கு வருகின்றனயா ? இந்த இரண்டில் எதைச் செய்ய இருக்கின்ருய் ' என்று கூறி, ‘ஒரு முடிவு பெற்று வருக என்று ஏவினன். தான் தாதாகச் செல்லவேண்டிய பொறுப்பு ஏற்பட்டதே என்று உள்ளக் களிப்பில்ை அங்கதன் உடல் பூரித்தனன். அவன் தோள்கள் குன்றினும் பொலிவுற்றுத் தோன்றின.

அங்கதன் இராமன் தி ரு வ டி க ளே கிலனுறப் பொருங்தி வணங்கினன். “மா ரு தி க்கு அடுத்தபடி நம்மைத்தான் எண்ணியுள்ளார் போலும் ! எனக்கு நிகர் யாவர் உளர் ? என்று எண்ணி மகிழ்வுற்ருன். அம்மகிழ்வு காரணமாகச் சிங்கம் ஒன்று ஆகாயவழியே செல்வதுபோலவும், இராமன் தன் வில்லில் தொடுத்து விட்ட அம்பு வேகமாகப் போவதுபோல்வும் வான் வழியே சென்ருன்.

அங்கதன், கடுமையான கனலும் விடமும் இயம னது கொடுமையும் ஒன்று சேர்ந்து, கைகள் பெற்று, ஒளியுடைய முடி புனேங்து கருங்கடல் உருக்கொண்டு வீற்றிருந்தால் போல வீற்றிருந்த இராவணன் அவை யினை நெருங்கினன்.