பக்கம்:கணக்கதிகாரம்.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

அயக்காந்த திராவகம். - அனுப்வமானது. பிரசித்தியடைந்தது. சஞ்சீவி போன்றது இரும்பைப்பார்க்கிலும் கடினமான லோகம் வேறொன்றுமில்லை. தாதுவிரர்த்திகு இதுசிறந்தது. பொன், வெள்ளி முதலியவைகள் அந்தச்சமயமட்டும் அதிககுணத்தைக்கொடுத்து சீக்கிரத்தில் தேகத்தை கொடுத்துவிடும். இதனால் (இருப்பவன் இரும்பைத்தின்றால் போரவன் பொன்னைத்தின்பான்) என்பது போல இத்திர கவத்தை சாப்பிடுவதற்குமுன் தன் தேகம் எவ்வளவுநிறையுள்ள தென்று நிறுத்தம் கொண்டு,ஷ திராவகத்தை ஒருமண்டலம் 48-நாள் சாப்பிட்டு மறுபடியும் திராசில் நிறுத்துப்பார்த்தால் முன்னிருந்ததைவிட ஒருவீசை 40 பலம் அதிகநிறையிருப்பது அனுபவத்தில் விளங்கும். - தாதுவிர்த்தியில்லாதவர், இரும்பைப் பழுக்கக்காய்ச்சி அதை ஜலத்தில் துவை த்து தினந்தோறும் குடித்துவந்தால் தாது வர்த்தியுண்டாகுமென்று வைத்திய சால் திரம் கூறுகின்றன. இதற்கே இக்குணம் இருக்கும்போது அயத்தினுடையவும் காந்தத்தினுடையவும் சத்தைத் திராவகமாக இறக்கியிருக்கும் இதை உட்கொண்ட வர்கள் தேகம் வச்சிரசரீரமாகுமென்பதற்கு தடையில்லை.. இதனை உண்பதனால் உண்டாகும் லேக்கியகுணங்கள் - (1) நரைத்தமயிரைக் கறுப்பாக்கும் (2) புழுவெட்டினாலும், அதிக உஷணத் தினாலும் உதிர்ந்தமயிரை முளைப்பிக்கும் (3)கண் கைகால் , எரிச்சலைப் போக்கும் (4) முகவசீகரமுண்டாகும் (5) தேசத்திலுள்ள உஷ்ணத்தை அகற்றி வாயுவைக்கண் டிக்கும் (6) கை கால் இடுப்பசதிகபோயும் போக்கி நல்லபலத்தைக் கொடுக்கும் (7) பி கவாயுவை அடியோடு தொலைத்துவிடும் (8) பசியையும் ஜீரண சக்தியையுமுண்டா கம் (9) தளர்ந்துபோனாரம்புகளை வலுப்படுத்துவதில் சிகரற்றது (10) நகக்கண்கா விலும், விழிகளிலும் ரத்தமில்லாமல் வெளுத்துப்போனவர்கள் இதை ஒருமண்ட, லம் உட்கொண்டால் ஆச்சரியப்படும்படி தேகமுழுதும் புதிய ரத்தம்பரவும்.(11/ காமாலை, சோகை, குன்மம், கைகால் வீக்கம், குடல்வாதம் இதுகளை 8- நானையில் போக்கி நல்லஸ்நிதியில் கொண்டுவந்துகிகம். திராவகம் உட்கொள்ளவேண்டிய முறை. அரிக்கால் ஆழாக்கு சுத்தஜலத்தில் திராவகத்னத 5 துளி அல்லது 7து. விட்டுக் கலக்கிக் குடித்துவிடவேண்டும் பத்தியமில்லை மற்றவிபரங்கள் மருந்தும் அரப்பப்படும். அமைண்ட லம் 24-நான் மருந்து ரூ. 1-4-0 டஜன் 1-க்கு ரூ. 21. ஒருமண்டலம் 48 நாள் மருந்து ரூ. 2-0-0" டஜன் 1-க்கு ரூ. 21. என்னுடைய கேட்லாக்வேண்டுமானால் அறையணா ஸ்டாம்பு அனுப்பினால் அனுப்பப்படும். கடிதம் எழுதும் போதெல்லாம் விலாசத்தை விபரமாக எழுதவும். பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், பிரம்பூர் பாரெக்ஸ் போஸ் B, மதராஸ். Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/2&oldid=1438401" இலிருந்து மீள்விக்கப்பட்டது