பக்கம்:கணக்கதிகாரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கணக்கதிகாரம். , வன்சொல்லியபடியே வந்து புகுந்தது கள் இல்த யானைகளினு "மொத்தமும் ஈநெந்தலாம்படிக்கு பிரிந்த தொகைகளிறு கய விவரமும் எப்படியென்றால் ஏழாண்டென்றல நனால் எட்வரு சத்திற்கு நாள் 2...த உ-நாளையே மொத்தம் யானை ாளென்றறிந்து ' உ-வது வாயற்படியில் பிரித்தப்பா கஉசு! மூன்றாய்ப் பிரித்ததில் த-என்காய்ப் பிரித்த சம்பக்கில்- சர் 15 ) ஐந்தாய்ப் பிரிந்த விதத் தில்-நாச ஆறாய்ப்பிரிந்த தருணத்தில் ச உய - ஏழுபிரிவாய்ப் பிரிந் பத்து-சுய எட்டாம்வாயற்படியில் பிரிந்தயானை கள் கடு-ஒன்பது பாகமாய்ப் பிரிந்த யானைகள் உஅ - பத்தாய்ப் , பிரிந்த யானைகள் 5 உரு உ-ஆதலால் ஆகமொத்தம் யானைகள் உதடு உக-என்று சொல்க. கஜங்கள் தூணிற் கட்டுண்டகணக்கு வெண்பா. புனமூன்றில் மேய்ந்து பொறியைந் திற்சென்று - இனமானவேழ்குள நீருண்டு... கனமான காவொன்பது தன்னிற் கட்டுண்டுநிற்கவே கோமன்னர் கூட்டக் களிறு. வசனம். புவனத்தில் ஒற்றைப்படையாக மேய்ந்து வழியில் ஒற் றைப்படையாகப்பிரிந்து எழுகுளத்தில் ஒற்றைப்படையாகத் தண் வீரருந்தி ஒன்பதுகம்பத்தில் ஒற்றைப்படையாகக் கட்டுண்டயானை கள் எத்தனையென்று வினவில் சொல்லும் விவரம் கூ-க்கும் (-க்கு மாற க குரு இதை எ-க்குமாற -எய் -எ-சடு ஆக காடு இந்தத் தொகையை ஒன்பதில் பெருக்க நூறு-க' தொண்னூறு (டு-சு-சடுட் ஆக கச -ஆனையென்றறிந்துக்கொள்க, - கணேசரைப் புட்பங்களினா லர்ச்சித்த கணக்கு. சிறப்புப்பொருந்திய ஓர் பட்டணத்தில் மூன்று பிள்ளையார்கோ நவிலுண்டு அக்கனேசர்களைப் பூசைசெய்யும் பிராமணன் மூன்றுபிள் துளை பாரையும் அர்ச்சனை செய்ய வருகிற போது ஒரு தோட்டத்தில் சிறிது பூவெடுத்துக்கொண்டுமுதற்பிள்ளையாரைப்பூசைசெய்யத் திரு க்குளத்திலிருக்கும் திருமஞ்சனத்தைத் தான்பறித்து வந்த மலர்களி ன் பேரில் தெளிக்க அதுகளிரட்டிச்க முதற்பிள்ளையாரைச்சிறிது பூலி னா லர்ச்சித்து மீந்தபுட்பத்தில் இரண்டாவது பிள்ளையாரைப்பூசை ய்ய அம்மலர்களில் திருமஞ்சந்தெளிக்க அம்பலர்களு மிரட்டிக்க இரண்டாவது பிள்ளையாரையும் அர்ச்சித்து சிறிது புட்பமீறப்பூவி னால் மூன்றாவது பிள்ளையாரைப் பூசைசெய்ய அச்சிறிய புட்பங்களி னால் திருமஞ்சனகதெளிக்க இது கருமிரட்டிங்க. முன் சொல்லியபடி ஒன்றாவது பிள்ளையாருக்கு பறிதது குடலையில ஒருபூவுமிராமல் HAR Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/41&oldid=1438190" இலிருந்து மீள்விக்கப்பட்டது