பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

computer

தும் செயல்முறை அல்லது செயலக வரையறை என்பதைப் போன்றது. உள்ளீடு:வெளியீடு வரையறை என்பதற்கு மாறானது. computer anxiety: 66%flooflug' Lib: கணினிகள் பற்றிய அச்சம். computer : கணினி, கணிப்பொறி : தகவல்களை ஏற்றுக் கொண்டு குறிப் பிட்ட செயல்முறை (கணித அல்லது அளவை முறை)யிலான அந்த தகவல்களின் மீது செய்து இச்செயல் முறைகளின் முடிவைத் தருவதன்

மூலம் சிக்கல்களைத் தீர்க்கும் அல்லது தகவல்களைக் கையாளும் திறனுடைய சாதனம்.

Computer Aided Design /CAD : சிஆர்டி ; கணினி உதவிடும் வடி sugoudijL1: Computer Aided Design assir பதன் குறும்பெயர். கணினி உத விடும் வடிவமைப்பு காட்சி முறை யும் ஒளிப்பேனாஅல்லது பலகையின் மூலம் ஒரு கணினிக்கும், ஒரு வடி வமைப்பவருக்கும் இடையில் ஏற் படும் நேரடியான, உண்மை நேர் தகவல் தொடர்பினைக் கொண்ட செயல்முறை.

Computer-Aided Design and Drafting (CADD): கணினி உதவிடும் வடி வமைப்பு மற்றும்படம் வரைதல்:Computer -Aided Design and Drafting GTGir பதன் குறும்பெயர். ஒவியங்களை உருவாக்குவது, படம் வரைதல். விருப்பங்களை வரிசைப்படுத்தும் வடிவமைப்பு.

Computer Aided Design/Computer aided manufacturing CAD/CAM : கணினி காட்/காம்;கணினி உதவிடும் வடிவமைப்பு/உற்பத்தி முறை:Computer Aided Design /Computer Aided Manufacturing assirugairóspitbQLuff. வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி

Computer Aid

முறை செயல்பாடுகளைத் தானி யங்கி முறையில் செய்யும் முயற்சி. வேகமாக வளரும் கணினி வரைபட முறை. தற்போது கையெழுத்துக் கலைவரைபட முறையையே முக் கிய ஆதாரமாக கொண்டுள்ளது. என் றாலும் ராஸ்டர் வரைபட முறையை உள்ளடக்கி ஆட்டோ பகுதிகள், கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் போன்ற பரவலான பயன்பாடுகளைச் செய்வதற்கு கிளை விட்டுள்ளது. computer-aided engineering: 5&floof - உதவிடும் பொறியியல் : கணினி - உதவிடும் வடிவமைப்பு முறை களைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் உற்பத்தி வடிவமைப்புகளின் மாதிரிகளை போலியாக உருவாக்க, ஆராய, மதிப்பீடு செய்ய கணினி களைப் பயன்படுத்துதல்.

Computer Aided Factory Management: CAFM, சிஏஎஃப்எம்; கணினி உதவிடும் தொழிற்சாலை மேலாண்மை : Computer Aided Factory Management grain பதன் குறும்பெயர். உற்பத்தி முறை களையும், உற்பத்தித் தொழிற்சாலை யின் இயக்கத்தையும் தானியங்கி யாக செய்வதற்கு கணினிகளைப் Lucărl 1635/360. Factory Automation என்றும் அழைக்கப்படுகிறது. உதிரி பாகங்களைக் கணக்கெடுத்தல். வழங்கு மையங்களின் தேவைக் கேற்ப புதிய பொருள்களுக்கு ஆணை யிடுதல் போன்றவற்றில் துல்லிய மான கணக்கு வைத்திருக்க கணினி மூலம் செயல்படும் உற்பத்தி மேலாண்மை அமைப்பு. Computer Aided Manufacturing

CAM:காம்;கணினிஉதவிடும்.உற்பத்தி (pop: Computer Aided Manu-facturing என்பதன் குறும்பெயர். உற்பத்தித் துறையைச் சேர்ந்த மேலாண்மை,